Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

இரண்டாம் அத்தியாயம் அருமை சிஸ். ஆனால் ஒரு சின்ன நெருடல் ஏழு வயது சிறுவனால் எப்படி அவ்வாறு உணர்வுகளை புரிந்துக் கொள்ள முடியும்.. தெரில. பட் செமயா இருந்துச்சி. சிஸ்
மிக்க நன்றி சிஸ்🙏🙏
மாறன் சிறு வயதிலே வீம்பு , பிடிவாதம், முரட்டு குணம் உடையவன் தான் வளர்ந்த பிறகு ?.... கிராமத்து நபர்கள் இப்படி தான் வெட்டு ஒண்ணு துண்டு ஒண்டாக பேசுவார்கள் . இனி வரும் அத்தியாயங்களில் நீங்களே தெரிந்து கொள்வீர்கள்...🙏🙏🙏
 
அழகான பதிவபதிவு சிஸ்... இப்போதல்லாம் குழந்தைகள் தான் ரொம்ப உஷாரா இருக்கிறார்கள்... நல்லா உள்வாங்கிக்கொள்கிறார்கள் 😍😍😍😍
 
அருமை அக்காலும் தங்கச்சியும் என்ன ப்ளான் பண்ணி இருக்காங்க அமெரிக்கா போனா பொண்ணை மாறன்கிட்ட இருந்து காப்பாத்தீறலாமா
 

New Threads

Top Bottom