ஆனந்த ஜோதி
Well-known member
- Messages
- 851
- Reaction score
- 305
- Points
- 93
மிக்க நன்றி சிஸ்🙏🙏இரண்டாம் அத்தியாயம் அருமை சிஸ். ஆனால் ஒரு சின்ன நெருடல் ஏழு வயது சிறுவனால் எப்படி அவ்வாறு உணர்வுகளை புரிந்துக் கொள்ள முடியும்.. தெரில. பட் செமயா இருந்துச்சி. சிஸ்
மாறன் சிறு வயதிலே வீம்பு , பிடிவாதம், முரட்டு குணம் உடையவன் தான் வளர்ந்த பிறகு ?.... கிராமத்து நபர்கள் இப்படி தான் வெட்டு ஒண்ணு துண்டு ஒண்டாக பேசுவார்கள் . இனி வரும் அத்தியாயங்களில் நீங்களே தெரிந்து கொள்வீர்கள்...🙏🙏🙏