ஆனந்த ஜோதி
Well-known member
- Messages
- 851
- Reaction score
- 305
- Points
- 93
நேரம் போகலையாம் அவளுக்கு அதான் சண்டை போட தேடுறா😂😂மாறா சூப்பர் டா...கலக்கல் எபி...மனு அண்ட் அம்மணி நேசம் எப்பவும் போல அருமை சிஸ்.....கன்னிகா புள்ள தனியா புலம்பிட்டு கிடக்கும்...அந்த பாரின் அழைப்பு யாரு கனியோட அம்மா வா.....ராஜீ வந்துட்டியா 😊 உன் ஆள் செமையா இருக்கறாப்ள😜😜சந்திரசேகரை கரெக்ட் டைம்ல வந்து காப்பத்திட்டான் மாறன்...அவனுகளுக்கு இருக்கு...வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
இருக்கலாம்...
ராஜிக்கு🤣🤣🤣
மிக்க நன்றி மா🙏