Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

மாறா சூப்பர் டா...கலக்கல் எபி...மனு அண்ட் அம்மணி நேசம் எப்பவும் போல அருமை சிஸ்.....கன்னிகா புள்ள தனியா புலம்பிட்டு கிடக்கும்...அந்த பாரின் அழைப்பு யாரு கனியோட அம்மா வா.....ராஜீ வந்துட்டியா 😊 உன் ஆள் செமையா இருக்கறாப்ள😜😜சந்திரசேகரை கரெக்ட் டைம்ல வந்து காப்பத்திட்டான் மாறன்...அவனுகளுக்கு இருக்கு...வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
நேரம் போகலையாம் அவளுக்கு அதான் சண்டை போட தேடுறா😂😂

இருக்கலாம்...

ராஜிக்கு🤣🤣🤣

மிக்க நன்றி மா🙏
 
மாறன் கனி லவ் செமப்பா.கனியை பார்த்துகிற விதம் சூப்பர்.மாறன் சித்தப்பா காப்பற்றிவிடுவான் சூப்பர்.அவந்திகாவை பார்த்து பார்த்திபன் கண் அடித்தது செம.❤️❤️❤️
😂🤣🤣மிக்க நன்றி சிஸ்டர் வயசுக் கோளாறு கண் அடிக்கிறான்
 
Aduthu enna aduthu enna nu romba interesting ha poguthu
அம்மா ஒவ்வொரு யூடியும் பத்து நேரம் சரிபார்த்து அனுப்பு முன் மண்டை காயுது🙄🙄😭😭
 
Avanthi Unaku parthi ha pannama irukka mudiyalayo....
Maran sithappa va kappatha ammani ha vittutu vanthutan anga muthu pogama irukanume
அவளக்கு சண்டை போட ஆள் வேணுமா... வேறு எதற்கா ... புரிந்துகொள்வாளா

ஆமாம்.. நோ டென்சன் ரிலாகஸ்😉😉

மிக்க நன்றி வினோ🙏🙏
 

New Threads

Top Bottom