Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


என்ன தவம் செய்தனை! - Comments

அச்சோ.. சுசிக்கு என்ன ஆச்சு? வொய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் யூடி சிஸ் 😍
 
சுசியோட அம்மா இல்லாது தான் இதுக்கு காரணமாக இருக்குமோ..... பிரிதிவி நிஜமாவே உன்னை எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும் தான்.... உன்னோட கோழி குஞ்சுகள் எப்படி இருக்குனு நீ சொல்லவே இல்ல ரோஸ் உன்னோட பிரெண்ட் தானே அதை பத்தி கூட ஒண்ணுமே சொல்லாம இருக்க.....
 
மாத்திரையா 🤔 🤔 அப்போ சுசிகிட்ட தான் பிரச்சனையா.....சுசியோட அப்பாக்கு இது தெரியாமா இருக்குமா... விவாகரத்து கேக்கறாங்களா...ப்ரித்வி so cute and sweet..உன்ன எல்லாருக்குமே பிடிக்கும் ப்ரித்வி..வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி அக்கா...
 

New Threads

Top Bottom