Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


வெப்பமாய் நீ தட்பமாய் நான் - Comments

Akka inikula athiayam read panna wait panniru irundhan ena pa sena nalla mudiva dha aduthuruka alaga ipo Iruka kadhal kum unmaiana nesathuku veru paadu katirukeenga still avanga resign pantu ponadhu avanga kettavanga ilayo nu yosikka vaikkudhu adhe neram avanga tangachi.um advik um onnu 🙄 interesting akka
 
Sis en comments ku elam reply panamatingala 😉 😉😉😉 madhura nalla venum unakku....vamanan elar munnadium thiya en ponnu nu solaporano.....
Hi dears...அன்புக்கும் விமர்சனத்திற்கும் நன்றி முதலில் ஒன்றை சொல்லிக் கொள்கிறேன் எனக்கு இதில் சிலரின் விமர்சனம் காட்டவே மாட்டேங்குது எப்படி பார்க்கணும் என்பதே எனக்கு இன்னைக்கு தான் தெரியும் கொஞ்சம் கொஞ்சமாய் தேடி ஒவ்வொன்றாய் பார்த்துக் கொண்டிருக்கிறேன் ...விமர்சனம் தந்தமைக்கு மனமார்ந்த நன்றியை சொல்லிக் கொள்கிறேன்
 
ஜாலி ஜாலி புகழுக்கு jodi கிடைச்சாச்சு. அடுத்து நம்ம சேனா,தியா காதல் ரொம்ப ரொம்ப அருமை.கண்ணியம் தவறாமல் இருக்கின்றது😍😍

இந்த இளவரசன் என்ன தா பிளான் பண்ணிட்டு இருக்கான்.இவன் வேற லூஸ் மாரி அவன் பையன் அதுக்கு மேல லூஸ் போல.எப்படியோ சேனா,வாமனன் கிட்டா அடி வாங்கி சாவப் போரான்🔪🔨🔪🔨
அன்புக்கும் விமர்சனத்திற்கும் நன்றி .

கதை எப்படி போகிறது சகி?
வாசிப்பதற்கு இன்ட்ரஸ்டிங்கா இருக்கா போறீங்க இருக்கா?
 
Akka inikula athiayam read panna wait panniru irundhan ena pa sena nalla mudiva dha aduthuruka alaga ipo Iruka kadhal kum unmaiana nesathuku veru paadu katirukeenga still avanga resign pantu ponadhu avanga kettavanga ilayo nu yosikka vaikkudhu adhe neram avanga tangachi.um advik um onnu 🙄 interesting akka
அன்புக்கும் விமர்சனத்திற்கும் நன்றி .நேசித்தவர்கள் யாரும் கெட்டவர்கள் கிடையாது சூழ்நிலைதான் ஒருவருக்கொருவர் முடிவை மாற்றும் .அதனால்தான் மகிமா தனது வேலையை ரிசைன் பண்ணி போய்விட்டார்

ஆத்விக்கும் மதுராவும் ஒரே வகைதான்.
 
Ees ka chance ae illai.arumai arumai sonnadhupolave3epi la alaga flashback a solli mudichutinga ka...super la.epdi paarattuvadhune therila..vaazhkaila oruthanga paarka panam pagattoda jollya njoy pandrangannu yaaraiyum ninaikave mudiyadhu la ka..avanga avanga munneravum vaazhkaiya vali nadathavum ethana ethana kashtam thadaigalai thaandi varanga anubavikurannu avangalukuthan theriyum la..vidhu barathi oru vagaiyana thyagamna vidhya oru mathriyana thyagam pannirukanga. Aana idhu ellathukum aani veru kaaranam nu paartha vaamanan..but avanum thaan enna seivan vanadhi seitha thurogam adhum srinivasan seitha thurogam vanadhiku theiryma idhuvarai avaluku oru baby illanu kavalai pattu enna seiya.murpagal seiyin pirpagal vilaiyum ngra mathri nadandhuttu....irundhalum vaamananoda kutraunarchi irka vendiyadhuthaan adhu avar vidhu..bala che enna jenmam...vichithra akka pillaigala avaloda ilamai vaazhkaiyai vidutu valarthu irka great..kadaisila sumithrai pillaigal yaarume vaazhala kodumai..pugazh great man ya...super character..sena ne thaan hero nu ninaichen ippa en kannuku pugazhthaan herova theriyuraru..super intersting story sagi...u always keeeeeeeeep rocking adhula eppovume enaku doubt kidaiyadhu ka. Waiitng for nxt ud...luv u so mucchhhh ees ka
கதை எப்படிப் போவது என்று தெரியாமல் யோசித்துக்கொண்டே இருந்தேன் எனக்கு யாரோட விமர்சனமும் எப்படி பார்க்கிறது னு தெரியல என் கண்ணு முன்னாடி ஏதாவது தெரிந்த பதில் சொல்லிட்டு போயிடுவேன் .


மிக்க மிக்க நன்றி சகோ கதை போல இருக்கு நல்லா இருக்கா நல்லா இல்லையா என்பதையே ரொமான்ஸ் கம்மியா எழுதின கதை இது அது யோசனையிலேயே இருந்து பரவால்ல உங்களுக்கு பிடிச்சிருக்கு .

நீண்ட விமர்சனம் தந்ததற்கு மனமார்ந்த நன்றியை சொல்லிக் கொள்கிறேன்
 

New Threads

Top Bottom