Dhana kumar
New member
- Messages
- 24
- Reaction score
- 16
- Points
- 3
பாவம் இனியா ஆரம்பத்தில் இருந்தே அவளோட அம்மாக்கே அவளை பிடிக்காதுனா ரொம்ப கஷ்டம்
இந்த ஜெயா வேற நடுவில் எல்லாத்துக்கும் வம்பு பண்ணுறா
அப்போ அந்த ஜாதகம் திருவோடது தானா 🤔🤔🤔
இந்த ஜெயா வேற நடுவில் எல்லாத்துக்கும் வம்பு பண்ணுறா
அப்போ அந்த ஜாதகம் திருவோடது தானா 🤔🤔🤔