அருமையான பதிவு 👌👌👌, வம்சி ராதை மேல் அக்கறை கொண்டு தன் கூடவே தன் அன்னையின் பேச்சுகளில் இருந்து தப்பிக்க தன்னுடனே அழைத்துவந்தது அல்லாமல் தன்னை விட்டு அவள் தப்பி செல்லாமல் இருக்க தரணியை அவளுக்கு துணையாக வைத்து விட்டு எச்சரித்து விட்டு செல்கிறான், ராதைக்கு தன்னை வம்சி ஒன்னும்பண்னமாட்டான் என்று நினைக்கிறாள் 🌹🌹🌹