Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


ராதை மனதில் - Comments

அருமையான பதிவு 👌👌👌, வம்சி ராதை மேல் அக்கறை கொண்டு தன் கூடவே தன் அன்னையின் பேச்சுகளில் இருந்து தப்பிக்க தன்னுடனே அழைத்துவந்தது அல்லாமல் தன்னை விட்டு அவள் தப்பி செல்லாமல் இருக்க தரணியை அவளுக்கு துணையாக வைத்து விட்டு எச்சரித்து விட்டு செல்கிறான், ராதைக்கு தன்னை வம்சி ஒன்னும்பண்னமாட்டான் என்று நினைக்கிறாள் 🌹🌹🌹
 
அருமை 👌👌👌, வம்சி ராதைக்கு அவள்டுன் பாட்டி வாழ்ந்த வீடு என்று வாங்கினானோ 🤭🤭🤭, ராதை தன் பேச்சு சத்தம் கேட்டாலே பயபுடுகிறாள் இதில் அவள் பாட்டி இறந்ததை எவ்வாறு சொல்வது அவள் மனதில் எவ்வாறு இடம் பிடிப்பது என்று யோசித்து ராதையை இனி தினமும் தன்னுடன் அலுவலகம் வரவேண்டும் என்று கூறுகிறான் ராதை மனதில் வம்சி இடம் பிடிப்பனா 🤭🤭🤭🌹🌹🌹
 
அருமை 👌👌👌👌, வம்சி ராதையை தைரியமனவளாகவும் தனக்கு ஏற்ற மனைவியாகிவும் மாற்ற முயற்சி செய்யுமாறு அவள் மேல் காதல் கொண்டு பேச ராதை அதற்கு எதிர்பதமாக பேசி வம்சியிடம் வாங்கி கட் டிகொள்கிறாள், கோதை தன் தவறுக்கு பிராசித்தியம் செய்ய வேலையை ஓப்பு கொண்டால் இனி 🤭🤭🤭🌹🌹🌹
 

New Threads

Top Bottom