Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


காதல் கடிதமடி நான் உனக்கு! - Comments

சகாப்தம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டி ஆரம்பமாகிவிட்டது.💃💃💃💃 உங்களுக்கு விருப்பமான கதைகள் பல இடம்பெறவிருக்கின்றன. அதில் இந்த கதையும் ஒன்றாக இருக்கலாம். வாசித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து வாசித்து மகிழுங்கள். அப்படியே பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளரை ஊக்கப்படுத்துங்கள். 👍👍👍

நன்றி மக்களே...
- நித்யா கார்த்திகன்
Nice start 💐
 
இனியன் லவ் பண்ண பொண்ணு யாரு 🤔🤔ஹீரோ ஹீரோயின் introduction supper அண்ணன விட தம்பி carracter supper கதை ஆரம்பமே அமர்க்களமா இருந்தது நல்ல தொடக்கம் சிஸ்🥰🥰🥰🥰
 
ஆரம்பம் அருமை சிஸ்..அண்ணன் தம்பி பெயர் சூப்பர்...இனியனுக்கு கட்டாயக் கல்யாணம்..அவன் காதலித்த பொன்னு ஏமாத்திட்டா போல..சாமன்யா இனியன் திருமணத்திற்கு வெய்ட்டிங் சிஸ்
ஆம் சகி 🙈🙈.
மிக்க நன்றி 😍❤️
 
இனியன் லவ் பண்ண பொண்ணு யாரு 🤔🤔ஹீரோ ஹீரோயின் introduction supper அண்ணன விட தம்பி carracter supper கதை ஆரம்பமே அமர்க்களமா இருந்தது நல்ல தொடக்கம் சிஸ்🥰🥰🥰🥰
ஆமா சகி 🥺... மிக்க நன்றி 😍😍
 

New Threads

Top Bottom