Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


ஃபாஸ்ட் டிராக் - Comments

எனக்கும் அந்த அனுபவம் உண்டு அதிலிருந்து அர்த்தம் தெரியாமல் பாடுவது இல்லை. நைஸ் எபி அக்கா
 
அச்சச்சோ என்ன இப்படி ஆகிருச்சு கே கே ஷாமா வ காப்பாற்ற யாரும் வர மாட்டாங்களா. எதுக்கு இப்படி ஒரு சம்பவம் வந்தது அப்படி என்ன நடந்தது ஏன் அடிச்சான்க கே கே. ஷாமா எப்படி மயக்கம் ஆனா. அது என்ன இயக்கம். கே கேவோட லட்சியம் கனவு என்ன. எதுக்கு இவ்வளவு பிரச்சினை ஆகும் னு தெரிஞ்சிம் கேகே இதுல இறங்குனான்.
 
கேகேவின் வாழ்க்கையில் விஜி,சுதா,சத்யா இவர்களின் பங்கு நன்மையை அளிக்குமா 🤔 🤔 🤔 ......ஷாமாவை கிருஷ்ணா எப்படி மோட்டூட இருந்து காப்பாத்தப் போறான்😒😒😒😒😒....
 
எனக்கும் அந்த அனுபவம் உண்டு அதிலிருந்து அர்த்தம் தெரியாமல் பாடுவது இல்லை. நைஸ் எபி அக்கா
Thank you for your comments sister ❤️
 

New Threads

Top Bottom