Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

போகாதடி என் பெண்ணே! - Comments

Nithya Karthigan

Administrator
Staff member
Saha Writer
Messages
983
Reaction score
588
Points
93
சகாப்தம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம்,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டி ஆரம்பமாகிவிட்டது. உங்களுக்கு விருப்பமான கதைகள் பல இடம்பெறவிருக்கின்றன. அதில் இந்த கதையும் ஒன்றாக இருக்கலாம். வாசித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து வாசித்து மகிழுங்கள். அப்படியே பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளரை ஊக்கப்படுத்துங்கள்.

நன்றி மக்களே...
- நித்யா கார்த்திகன்
 
அச்சோ,ஆரம்பமே பக்கு பக்குனு இருக்கு...ஏம்புள்ள திகில்னா உனக்கு அம்பூட்டு இஷ்டமா....நானெல்லாம் பேப்பர்ல பேய் எழுத ஆரம்பிச்சாலே எட்டு ஊர் தாண்டி ஓடுவேன்...இங்க ரவுண்டு கட்டி அடிச்சி வச்சிருக்கியே....இதுல கருத்து வேற பதிய சொன்னா...கை கால விரப்பா இருக்கனும்ல....எல்லாம் தனிதனியா டான்ஸ் ஆடுது...இதுக கே இப்படியானு கேட்கப்படாது....இரகசியத்தை மெய்டெய்ன் பண்ணா,வீபூதி பட்டையோட இந்த பக்கம் வந்துட்டு போவேன்😁😁😁😁😁😁🤗🤗🤗🤗😚😚😚😚😚
 
AchoChoo thks sakthinga ..eee ama ama romba pidikum ..kadhai kadasila la Onu VachirukEn Atha patha 😅😅 ...ragasiyama apdina ....you Mean secret😂😂 ...sakthima kapatha pakuren ..tq so much my first cmt ithu life full ah niyabagam vachirupan...😍😍😍Varuga varuga ipadiku x 😁😁
 
வாவ் ரொம்ப ரொம்ப அழகான ஆரம்பம்...❤️❤️😍😍 அந்த குட்டி பொண்ணு யாரு ஏன் இப்படி பண்றாங்க... ச்ச எல்லா இடங்களிலும் நடக்கிறது தான்🥺🙄அதை சொல்ல நினைச்சதுக்கே வாழ்த்துக்கள் ரைட்டர்🖤🖤

All the very best... சூப்பரா எழுதுங்க வாழ்த்துக்கள்❤️❤️❤️

By மருதாணி பூவே!❤️🌸
 
Hai poovu ama poovu nijachipakavey kovam than varuthu ...ungal asayallem ingu niravetra padum ...tq poovuu😍😍😍😍Love you so much 🧚‍♀🧚‍♀.
 
New Threads

Top Bottom