Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


போகாதடி என் பெண்ணே! - Comments

ஆராதனாக்கு கனவெல்லாம் வருது போல,.விஷ்ணு அதியன் மனசை புரிஞ்சிகிட்டான் போல....அதானே அப்படி சொல்லு அதி domestic violence nu...ராதிகா அபி பாசம் செம..அந்த வித்தியாசமான மோதிரத்துல ஏதோ இருக்கும் போல 🧐 🧐 🧐 🤔 .....அந்த suicide caseயாரு🤔🤔......
 
Last edited:
இரண்டு பேரு சேர்ந்து கொன்னுருக்காங்க.. வாவ் தீ செம sharp ana police...andha ponnu pregnant ah🙄🙄🙄🙄🙄..அடேய் சரத்து தீ கூட சேர்ந்து தீயா வேலை செய்யறடா🤣🤣🤣...அந்த fz bike ல வர்றவன் நல்லவன்தானா....ராதிகாக்கு என்னாச்சு🤔🤔🤔🤔
 
Last edited:
புவி தீ யைத் தானா தேடிட்டு இருக்கான்..தேடட்டும் தேடட்டும்...அதியனுக்கு முத்திப்போச்சுடா🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣..
 
Last edited:
வனிதாவை இப்படி அநியாமா கொன்னுட்டான் அந்த கல்யாணம் ஆன ராஸ்கல்🙁🙁🙁🙁🙁..யெஸ் காதலிக்கலாம்..அதுக்கு தகுதியோட இருக்கறவனை தான் காதலிக்கணும்...தீ மாஸ் காட்டிட்டா🔥🔥🔥🔥🔥.ராதிகாக்கு என்ன நடந்துச்சு..அடுத்த எபி எப்போ....
 
அதியன் மைண்ட் வாய்ஸ் செம.ஆரா மைண்ட் வாய்ஸ் சூப்பர்.ஆரா அதியனை எப்போது புரிந்து கொள்வாள்.
 

New Threads

Top Bottom