Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


போகாதடி என் பெண்ணே! - Comments

Wow wow அருமையா போய்ட்டு இருக்கு கதை❤️❤️😍😍எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு ரைட்டர் ஜீ💞💞💜💜 அதி ஆரா செம்ம ஜோடி... ரொம்ப கியூட்... எப்படியோ ஒரு வழியா அவனோட காதலை சொல்லி அவளையும் பேச வச்சிட்டான்💯💯😜😜🌷🌷

விமி வேற லெவல்... அவனைப் பார்த்து சந்தோஷ் மாறியது சூப்பர்💜💜விமி செல்ல குட்டி தான் எப்பெயும் என்னோட ஃபேவரைட்😍😍❤️❤️அபி விமிய சீக்கிரமா ஜோடியா போடுங்கோ💜💜😜😜

தீ புவி... ஹாஹா செம்ம லவ்வலி ஜோடி😊😝😜நம்ப ஆள எப்படி தேட விடுறாங்கனு பார்த்திங்களா😉😂சோ ஸ்வீட்... ஆஷா சரண் ஹாஹா செம்ம காமெடி🤣🤣🤣

நிறைய காமெடி பிளஸ் த்ரில்லர் இருக்கு ஸ்டோரில... அருமையா கொண்டு போறிங்க வாழ்த்துக்கள் ரைட்டர்❤️❤️❤️💯💯💯

விஷ்ணு சந்தோஷ் தான் சிங்கிள்ஸ் பார்த்து பண்ணி விடுங்க ஜி... ஹீஹி😂😉😜ராதிகா என்ன மா ஆச்சு உனக்கு... சத்யா😱🤧😤நடுவுல நடுவுல வரும் உங்கள் கருத்துக்கள் பிரம்மிக்கும் படியாக இருக்கு😍❤️
 
ஆரா செம.சந்தோஷ் ஸ்கூட்டி வாங்கித் தருகிறானா?. பார்ப்போம்.சரத் ஆஷா ஜோடி சூப்பர்.விமிக்கு அபிராமியா?.
 
அதி ஆரா பார்த்து கொண்டே இருந்ததால் கோபம் போயிடுச்சு.விமி லவ் போட்டு தள்ளிட்டான் புவி.தீ பப் போற தைரியம் செம.ராகவனை அந்த மேனேஜர் லேடி திட்டியது செம.
 
அதி ஆவேசமாக காதலை சொன்னது செம.ஆரா ஏற்றுக்கொண்டது சூப்பர்.தீ செம.ராதிகா இருப்பாளோ இறந்தவள்.
 
ராகவனுக்காக அந்த மேனேஜர்கிட்ட சந்தோஷ் கெஞ்ச வேண்டி இருக்கு..ஆரு பணம் கொடுக்கறன்னு சொல்லும்போது வாங்க வேண்டியதுதானா..நம்மள விட சம்பளம் அதிகம்னு ஆராய்ச்சி தேவையா சந்தோஷ் க்கு..அபிராமி ரொம்பவே கஷ்டப்படுறா..ராதிகாக்கு என்னாச்சு..விமலோட மனிதாபிமனம் காதலா மாறுனா நல்லாதான் இருக்கும்..ஆஷா சரத் pair sema..lawyer, police pair super...அந்த அழுகியிருக்க கேஸ் ராதிகாவா😢😢
 

New Threads

Top Bottom