Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

கிரைம் ஸ்பாட் - Comments

சூப்பர் சிஸ்...மார்க் பிரில்லியண்ட்டா யோசிச்சு திருடனை கண்டுபிடிச்சு ஜெயமணி மனைவியோட தாலியை கண்டுபிடிச்சுட்டான்👏👏👏👏👏👌...அவனோட எல்லா கெஸ்ஸிங்ஸ்ம் கரெக்டா இருந்துச்சு....‌.ஸ்ருதி கேஸா இவன்ட்ட கொடுக்கமாட்டாங்கனு எதிர்பார்த்திருக்கான் மார்க்...பட் பிரம்மா அண்ட் கமல்க்கு தான் ஏமாற்றம்...வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்நன

சூப்பர் சிஸ்...மார்க் பிரில்லியண்ட்டா யோசிச்சு திருடனை கண்டுபிடிச்சு ஜெயமணி மனைவியோட தாலியை கண்டுபிடிச்சுட்டான்👏👏👏👏👏👌...அவனோட எல்லா கெஸ்ஸிங்ஸ்ம் கரெக்டா இருந்துச்சு....‌.ஸ்ருதி கேஸா இவன்ட்ட கொடுக்கமாட்டாங்கனு எதிர்பார்த்திருக்கான் மார்க்...பட் பிரம்மா அண்ட் கமல்க்கு தான் ஏமாற்றம்...வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
நன்றிகள் சகி🙏
 
ஜனனி தான் இன்வெஸ்டிகேட் பண்ணாத...அவங்க அம்மாவை கொன்றுவோம்னு மிரட்டி கேஸை க்ளோஸ் பண்ணிருக்காங்க...இப்ப அவங்க அம்மா இறந்ததால இவ வந்துட்டா...மார்க்,பிரம்மா,கமல்,ஜனனி,வைகுண்டம் கூட்டணி வெற்றி பெறுமா 🤔 🤔 🤔 நைஸ் எபி சிஸ்..eagerly waiting for next epi
 
ஸ்ருதி கேஸ் மார்க் விசாரணை பண்ண பெர்மிஷன் கிடைச்சிருச்சு.....ஸ்ருதியோட பெற்றோர் பணத்தை வைத்து மார்க்கை ஒதுக்காமல் இருந்திருந்தால் அவ உயிரோடு இருந்திருப்பா......
 
ஜனனி தான் இன்வெஸ்டிகேட் பண்ணாத...அவங்க அம்மாவை கொன்றுவோம்னு மிரட்டி கேஸை க்ளோஸ் பண்ணிருக்காங்க...இப்ப அவங்க அம்மா இறந்ததால இவ வந்துட்டா...மார்க்,பிரம்மா,கமல்,ஜனனி,வைகுண்டம் கூட்டணி வெற்றி பெறுமா 🤔 🤔 🤔 நைஸ் எபி சிஸ்..eagerly waiting for next epiThank
Thank you so much pa😍
 
Thank you so much pa
ஸ்ருதி கேஸ் மார்க் விசாரணை பண்ண பெர்மிஷன் கிடைச்சிருச்சு.....ஸ்ருதியோட பெற்றோர் பணத்தை வைத்து மார்க்கை ஒதுக்காமல் இருந்திருந்தால் அவ உயிரோடு இருந்திருப்பா......
உண்மை தான்😞
 
New Threads

Top Bottom