Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கிரைம் ஸ்பாட் - Comments

ஜனனியோட நிலைமை 🙄 🙄 🙄 🙄 ..சித்ராவும் விஜியைத்தான் சொன்னா..ஆதாரமும் விஜயாக்கு எதிரா இருக்கு..இந்த டைம் குற்றவாளியை நெருங்கிருவாங்களா🤔🤔🤔
 
என்னடா இது டாக்டர் ஒரு புதுக்கதையை சொல்றான் 😳 😳 😳 😳 😳
 
கைலாசம் செம...கரெக்ட் பாயிண்ட்டை கேட்ச் பண்ணிட்டாங்க...விஜியா 😳 😳 😳 ......பட் அவகிட்ட மார்க் பத்தின பைல் ஆ🙄🙄..ஸ்ருதியை காதலிச்சவன் தற்கொலைதான் செய்துட்டானா🤔..வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி
 
ஏதேதோ காரணத்துக்காக ஸ்ருதி கொலை செய்யப்பட்டிருக்கலாம்னு நினைச்சேன்..பட் அவ இறந்தது மாயாவுக்காக🙂🙂🙂..மார்க் தான் விஜியோட அப்பாவை shoot பண்ணானா..வேற யாராவதா??கமல் இவ்ளோ நாளாக் காணோமே🤔விஜியோட அண்ணா😡😡..
 
Mark ah CBI ku change panadhu super sis..pramma,jananium koodave..sruthi sonnathai pola viji,mark ah parthu unmai enna nu therichirukalam..kamal um final ah unmai ah soltan...Awesome sis
 

New Threads

Top Bottom