Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

Infaa's - மாதும்மை comments

Marlimalkhan

Member
Messages
37
Reaction score
35
Points
18
Super ma. Enna solla pillainga enna solla vaaranga nu ketkanum indha avasara ulagathula athukulam nerame ila nammale onna ninachu paavam pillaingal
 
தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
ஆட்டிசம் பற்றித் தெளிவா சொல்லிட்டீங்க...பிரபாவதி கேரக்டர் செமையா இருக்கு.. ஸ்பெஷல் சைல்ட்ஸ் மேலே இவங்க எடுக்கற கேரிங்,ஆசிரியர்களுக்குள் தாழ்வுமனப்பான்மை வராமல் பார்த்துக்கொள்வது 👌 👌👌👌மாதுக்குள்ள இன்னும் அந்த நிகழ்வுகளின் தாக்கம் இருக்கு.பெற்றோர்களுக்காக கலகலப்பாய் காட்டிக்கொள்கிறாளா...அபய்க்கு மாதுவை முதல்லேயே தெரியுமா அக்கா..அவ நம்பர் எல்லாம் வைச்சிருக்கான்.....‌அழகான பதிவு:love::love::love:
 
Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93

ஹாய் தர்ஷினி, நன்றி.

இந்த புரிதலும், கேரும் இல்லன்னா அபய் எப்படி மாதுவை பாத்துக்க முடியும்? அதான் இப்படி.

உங்க கேள்விகளுக்கான பதில் வரும் பதிவுகளில் இருக்கும்.
 
Sowdharani

Member
Messages
81
Reaction score
59
Points
18
ஆட்டிசம் குழந்தை பத்தி சொல்லியது மனசை ரொம்பவே நெகிழ்த்தி விட்டது... என் friend பையன் ஆட்டிசம் குழந்தை தான்.... அவுளவு ஸ்வீட் அந்த பையன்... இது படிக்கும் போது அவன் தான் நினைவு க்கு வந்தான் எனக்கு....

அந்த குழந்தை மாதும்மை யா... விஜயா வேலையை விட்டாசா இப்போ
 
Sumiram

New member
Messages
21
Reaction score
22
Points
3
Autism paththi azhaga solli irukka dear. Madummai kku all the best solluran. Amma kitta sonna ponnu namba Madu thana.
 
Top Bottom