Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Infaa's - மாதும்மை comments

Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
அடி சும்மா மறக்கவே முடியாத படி இருக்கே அபயன்... மாது ஒரு sorry சொல்லி இருக்கலாம் பாவம் உணன் ஹெல்ப் தானே பண்ணான்... 1st time இல்லனா கூட 2nd time சொல்லி இருக்கலாம்

நன்றி தாரிணி

என்ன செய்வது அவளுக்கு அந்த அளவுக்கு தைரியம் இல்லையோ என்னவோ?

எப்பவாவது கேப்பா
 

ilakkiya

Member
Messages
36
Reaction score
35
Points
18
hi infaa mam ungaloda story's niraiya.. padithu ullen anaithu kadhaikalum migavum arumayaga irunthathu,,ungaloda kadhaikalai mendum ,mendum padikka thundum vakaiil irukkum.ippo running la ulla mathummai nice starting mam, kadhai karu arumai ,nam idaiye ulavum kodumaiyana unmaiyana nizhalvai pattri,super & all the best infaa
 

Sowdharani

Member
Messages
81
Reaction score
59
Points
18
சூப்பர்....

இந்த முறை sorry கேட்டசிச்சு
அபயன் கை கழுவும் இடத்துக்கு தானே போனா அவனோட போன் எப்படி மாது கிட்ட போச்சு....
 

Lalitha87

New member
Messages
3
Reaction score
3
Points
3
Nice story mam..
Each time you are picking different concepts.. this ud seems incomplete.. abay washroom ponan.. ana mobile maadhu kitta eppadi vanthuchi
 

Johannah

New member
Messages
8
Reaction score
9
Points
3
Mam ஏதாவது ஒரு பகுதி விடுப்பட்டுவிட்டதா ஏனெனில் அபய் கை கழுவும் இடத்தில் இருந்து குழப்பம் இருக்கிறது...
 

Sridevi

Active member
Messages
193
Reaction score
185
Points
43
Muthal train incident theriyum aduthu yenna phone thirudan nu solrane 😲
Iva yenna abai ava pinnadi mattume seirannu ninaichittala😂
 
Top Bottom