Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Infaa's - மாதும்மை comments

Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
இப்போ தான் 5 epis ஒன்னா படிச்சி முடிச்சேன்..... சந்தனாவோட இறப்பு உண்மையிலேயே கண் கலங்கி விட்டேன்.... 😓😓😓 எனக்கு அவ்ளோ ஆத்திரமாக வருது... அந்த குடும்பத்திற்கு தண்டனை வேண்டும்... எல்லாம் பண்ணிட்டு ஆதாரமே இல்லாம மனசாட்சியை கொன்னுட்டு பண்ணிட்டாங்க...😡😡😡

அபய் மது வரும் இடமெல்லாம்.... 😍😍😍😍
அபய் போல கணவன் கிடைக்க கொடுத்து வைக்கணும்... ❤❤❤❤
ஒரு வழியா கல்யாணம் முடிஞ்சிது.... ஆனாலும் அதுல ஒரு குண்டை தூக்கி வெச்சிட்டீங்களே.... நா முன்னாடியே சொன்னேன்.... இங்க voice னால problem வரும் னு... சும்மாவே இந்த பொண்ணு ரொம் ம்ம்ம்ப தெளிவு... இதுல இது வேறயா???? இப்போ தான் அபய் கஷ்டப்பட்டு அவளை கல்யாணம் பண்ணியிருக்கான்.... அவனோட வாழ்க்கைல கும்மி அடிச்சிராதீங்க கா.... 😭😭😭😭😭😭😭😭

நன்றி

சில நேரங்களில் சில மனிதர்கள் இப்படித்தான் இருக்காங்கள்... அவங்க எல்லாம் திருந்த நாள் ஆகும்.

மாது அபயன் மீது இருக்கும் நம்பிக்கையை வெளிகாட்டணும்... பார்ப்போம் என்ன செய்யறான்னு...
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
அபய் சொன்னமாதிரி இந்த ரக்ஷனை இன்வைட் பண்ணிருக்கக்கூடாது:(:(:(...மாதுக்கு அவ்ளோதான் அபய் மேல நம்பிக்கையா....இல்ல அபய் சொன்னதுபோல ஏதாவது காரணம் வேணும்னு நினைக்கறாளா:rolleyes::rolleyes:...நைஸ் எபி சிஸ்
 

Rajivijay

New member
Messages
20
Reaction score
21
Points
3
Nice ud infaa. Abai semma. Correct ta handle panran. Avanoda nithanam ,porumai etc..great.
 

Sowdharani

Member
Messages
81
Reaction score
59
Points
18
அருமை... இந்த கொசு வை பத்தி கொஞ்சம் சொல்ல கூடாதா அபய்.... மது க்கு அந்த விஷயம் தெரியாத வரை உன்னை இப்படி தான் படுத்தி வைப்பா.... நீ புரிய வைக்க வேண்டாம் ஆனா அங்க 2 பேர் இருந்தோம்னு நியபகப்படுத்உ
 

Sumiram

New member
Messages
21
Reaction score
22
Points
3
Arumaiyana ud. Abai voice nnu ninaithu kobama pesura ana ava Rakshana parthum realise pannala.
 

ilakkiya

Member
Messages
36
Reaction score
35
Points
18
arumaiyaana pathivu infaa sis,rakshan pattri therinthum.antha idathil avan irunthum.. aval avan mel santhegapadamal ,abayanai kuttram sollkiraal endral,abai i thavirppatharkaga endru correct point catch pannittan abai sema 👌 👌 :love::love::love:
 
Top Bottom