Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Infaa's - மாதும்மை comments

Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
பேசாமலே அவள் மனதை வென்றுவிட்டான் அபய் (y)(y) .தினா,அபய் உரையாடல் அருமை,நடபுக்கும் புரிதலுும் ரொம்ப அழகு👌👌👌இன்றைய பதிிவு அருமை,அடுுத்த பதிவிற்காாக ஆவலுடன் காத்திருக்கிறேன் சகோ:love::love:

நன்றி இலக்கியா.

சிறந்த நட்புக்கு அவர்கள் ஒரு உதாரணம்.

அபயன் அவளை அசைத்துப் பார்க்கிறான்.
 

Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
Super ma. Satheme ilamal abayan maadhumai manasula idam pidichitan....

சரியா சொன்னீங்க. அபயன் அவ மனசில் இடம் பிடிச்சுட்டான்.

நன்றி
 

sumathimathi

New member
Messages
24
Reaction score
24
Points
3
Abhayan has given confidence to madhummai.really I am worried how she is going to come out of it.this many years of councelling has brought only little changes in her.awesome.
 

Vasu💗mathi

Member
Messages
30
Reaction score
32
Points
18
அழுத்தம் கொண்டு இருந்தாலும் k niga online ahe post podunga amazon la vena plsss🙏🏻
 

Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
Abhayan has given confidence to madhummai.really I am worried how she is going to come out of it.this many years of councelling has brought only little changes in her.awesome.

நன்றி சுமதி

ஆயிரம் கவுன்சிலிங் கொடுத்தாலும் கடந்து சென்ற வலிகளில் இருந்து மீள்வது கொஞ்சம் கடினம் தான்.
 

Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
அழுத்தம் கொண்டு இருந்தாலும் k niga online ahe post podunga amazon la vena plsss🙏🏻

ஓகே வசு.

உங்கள் தொடர்ந்த ஆதரவை தாங்க.
 
Top Bottom