Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Infaa's - மாதும்மை comments

Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
இன்னைக்கு எபி சூப்பர் மா👌👌👌👌👌 அபய்க்காக மது ஸ்கூலுக்கு வருவது அங்க அவ பாக்கிறதெல்லாம் அவ பார்வையில் நானும் உணர்ந்தேன் பா🥰🥰🥰🥰🥰 சந்தனா அபய கட்டிகிட்டு மாது வை பார்த்ததும் முறைச்சிட்டு போனதும் ஏதோ போல் ஆயிடுச்சி அப்போ மாதுவின் பொறாமை செம😉 அப்புறம் அவளே வந்து மாதுக்கிட்ட பழகுறது செம அழகு😍😍 மாதுக்கு பட்டாம்பூச்சி பரிசு செம அபய்க்கு மாது முக்கியமுன்னு அவ உணர்ந்த உணர்வு எனக்கும் சந்தனாகிட்ட மாது பேசினது அவளுக்கு எதாவது கொடுக்கனுமுனு தவிச்சது அழகுமா🥰 அபய் அவன் வீட்டிற்கு கூட்டி போனது அங்க அவ நடந்துகிட்டது கடைசியில் அபய் அவன் காதலை வெளிபடுத்தும் முறை செம அழகோ அழகு💞💞💞💞💖💕 அருமையா அவளுக்கு தன் மனதை வெளிப்படுத்திட்டான் ரொம்ப ரொம்ப பிடிச்சதுமா:love::love::love:🥰🥰😘😘😘

நன்றி ஸ்ரீ

மாதுக்கு கொஞ்சமா பொறாமையும், தன்னை நினைச்சே பயமாவும் இருக்கு... இது கொஞ்சம் நல்லாத்தான் இருக்கு....

அபயன் சொல்லிட்டான்... அவ பதில் தெரியணுமே...
 

Sumiram

New member
Messages
21
Reaction score
22
Points
3
Arumaiyana ud. Santhana than friend ah Madu va ninaikkira. Abai love ah sollittan ava bathil ennava irukkum. Abai kooda serndu nangalum bathilukku waiting
 

Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
Arumaiyana ud. Santhana than friend ah Madu va ninaikkira. Abai love ah sollittan ava bathil ennava irukkum. Abai kooda serndu nangalum bathilukku waiting

நன்றி சுமி.

சந்தனா கொஞ்சம் புரிஞ்சுக்கறா.

மாது பதில் என்னன்னுதான் நமக்கே தெரியுமே.
 
Top Bottom