MEGALAVEERA
Member
- Messages
- 33
- Reaction score
- 35
- Points
- 18
Nice epi
super proposal Abai
super proposal Abai
இன்னைக்கு எபி சூப்பர் மா அபய்க்காக மது ஸ்கூலுக்கு வருவது அங்க அவ பாக்கிறதெல்லாம் அவ பார்வையில் நானும் உணர்ந்தேன் பா சந்தனா அபய கட்டிகிட்டு மாது வை பார்த்ததும் முறைச்சிட்டு போனதும் ஏதோ போல் ஆயிடுச்சி அப்போ மாதுவின் பொறாமை செம அப்புறம் அவளே வந்து மாதுக்கிட்ட பழகுறது செம அழகு மாதுக்கு பட்டாம்பூச்சி பரிசு செம அபய்க்கு மாது முக்கியமுன்னு அவ உணர்ந்த உணர்வு எனக்கும் சந்தனாகிட்ட மாது பேசினது அவளுக்கு எதாவது கொடுக்கனுமுனு தவிச்சது அழகுமா அபய் அவன் வீட்டிற்கு கூட்டி போனது அங்க அவ நடந்துகிட்டது கடைசியில் அபய் அவன் காதலை வெளிபடுத்தும் முறை செம அழகோ அழகு அருமையா அவளுக்கு தன் மனதை வெளிப்படுத்திட்டான் ரொம்ப ரொம்ப பிடிச்சதுமா
Nice epi
super proposal Abai
Wow excellent lovea ivlo அழகா யாரும் சொல்ல முடியாது
Arumaiyana ud. Santhana than friend ah Madu va ninaikkira. Abai love ah sollittan ava bathil ennava irukkum. Abai kooda serndu nangalum bathilukku waiting