Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Infaa's - மாதும்மை comments

Sridevi

Active member
Messages
193
Reaction score
185
Points
43
ஜனனி சூப்பர் அசால்ட்டா மதுவ handle பண்றா 👌👌👌
சந்தனா இழப்பு ரொம்பவே கஷ்டம் தான் 😢
எவ்வளவு நாள் pantpacket il கையை விட்டுக்க போறீங்க அபய் சார் சீக்கிரமா அம்மணி ய வழிக்கு கொண்டு வாங்க 🤣🤣🤣🤣
 

Sridevi

Active member
Messages
193
Reaction score
185
Points
43
அவனை அவ்வளவு தேடறா ஏன் ஒத்துக்க மாற்றா 😳😳
 

Sowdharani

Member
Messages
81
Reaction score
59
Points
18
மது கொஞ்சம் கொஞ்சமா மனசு மாறிட்டே இருக்கா.... ஜனனி செம
 

Rajivijay

New member
Messages
20
Reaction score
21
Points
3
Nice ud infaa. But small. Maadhu , abai ya theda aarambichuta. Ini ellam seekiram sari agum..
 

ilakkiya

Member
Messages
36
Reaction score
35
Points
18
irendu pathivukalaum arumai infaa sis,santhana irappu pattriya abay in manakkastam than ippadi varthaikalaga veli vara seikirathu ,avanudaiya kovam sariyanathum than,aval butterfly aga uyire pettru avanai suttri varukiralaa..sema. maathu eppo than manathai purinthu avanidam nesa karam netta pookiraalo.. 😞 😞 :love::love:
 

Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
ஜனனி சூப்பர் அசால்ட்டா மதுவ handle பண்றா 👌👌👌
சந்தனா இழப்பு ரொம்பவே கஷ்டம் தான் 😢
எவ்வளவு நாள் pantpacket il கையை விட்டுக்க போறீங்க அபய் சார் சீக்கிரமா அம்மணி ய வழிக்கு கொண்டு வாங்க 🤣🤣🤣🤣

நன்றி தேவி.

ஜனனி வாயாடி ஆச்சே....

அபயன் அவளை வழிக்கு கொண்டு வருவான்.... அது நடக்கும்.
 
Top Bottom