Dikshita Lakshmi
Well-known member
- Messages
- 407
- Reaction score
- 164
- Points
- 63
Yes sis... பூவுக்குள் ஒரு பூகம்பம்... thank u sisஷர்மிக்கு ஏதோ பிராப்ளம் போல மருந்து எடுத்துக்கறா.....ஷர்மியை காதலிக்கிறான் தேவ் பட் ஷர்மிக்கு விருப்பம் இல்ல.....ஆத்விக்கு தேவ் வை பிடிச்சிருக்கு..ஆத்வி நாராயணன்ட ஷர்மியை பைத்தியம்னு சொல்றா🙁 🙁.....ஷர்மி பூவுக்குள் ஒரு பூகம்பம்..தன்னைப் பேசும்போது அமைதியாய் இருந்தவள் தோழர்களைப் பேசும்போது அழுத்தமாய் பேசியது👌👌👌👌👌👌வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்