கதைல நிறைய டுவிஸ்ட் இருக்கு சிஸ் கூடவே வாங்க நானும் என்ஜாய் பண்ணி எழுதறேன் நீங்களும் அதே போல படித்து என்னை ஊக்கபடுத்துங்கஷர்மா லவ் பண்ண பொன்னு யாரு 🤔 🤔 🤔 🤔 🤔 நேத்ரா மேல இவ்வளவு பாசமா இருக்கான்🧐🧐🧐எனக்கு ரோகித் விட அபிமன்யூ தான் பிடிக்குது.....நைஸ் அப்டேட்ஸ் சிஸ்
இனி தெரியும் சிஸ்நேத்ரா வை யாருமே நம்ப மாட்டிங்கறாங்க...அவ பாவம்......நேத்ராவோட அம்மா அவளை ஏதோ ஆபத்துல இருந்து காப்பாத்த நினைக்கறாங்க போல......ஷர்மா நல்லனா கெட்டவனா 🤔 🤔 அவளை தூக்கிட்டுப் போன உருவம் யாரா இருக்கும்🧐🧐🧐🧐