Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

மிக அருமை. 👌👌👌👌👌மாயவன் மனதை மயக்கும் மாயக்காரன் ❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹
 
ஓஹ் மை காட்.. அப்ப இதெல்லாம் நரேன் வீட்ல தான் நடக்குதா... பத்து நிமிஷத்தில அவனோட வீட்ல இருப்பான் னு சொல்றா... சூப்பர் சூப்பர் செமையா போகுது.. குட் மூவிங்......
 
நரேன், வினய் ரெண்டு பேருக்குமே இருக்குதான். அது என்னென்னனு போக போக தெரிஞ்சிக்கலாம். Thank you santhi ma..😍😍❤️❤️❤️
அச்சோ... விஜி னு சொல்லுங்க.. சாந்தினா பக்கத்து வீட்டுக்காரங்க கிட்ட பேசுற மாதிரி இருக்கு
 
ஓஹ் மை காட்.. அப்ப இதெல்லாம் நரேன் வீட்ல தான் நடக்குதா... பத்து நிமிஷத்தில அவனோட வீட்ல இருப்பான் னு சொல்றா... சூப்பர் சூப்பர் செமையா போகுது.. குட் மூவிங்......
இல்ல மாயவனோட வீட்டுலதான் நடக்குது. பத்து நிமிசத்துல கொண்டு போய் விட்டுடுவாங்க அவ்வளவு தான்..😂
 
அச்சோ... விஜி னு சொல்லுங்க.. சாந்தினா பக்கத்து வீட்டுக்காரங்க கிட்ட பேசுற மாதிரி இருக்கு
ஓகே விஜி மா..❤️😍
 

New Threads

Top Bottom