கீர்த்தி என்னம்மா இப்படி ஒரு கனவு..பட் அபி ஸ்வீட் தான்.....நந்தினி தில்லா அங்க இருந்து கிளம்புனது செம.....என்ன சிஸ் மகிழன் சேப்டர் க்ளோஸ் ஆ...அந்த துரோகி சத்யா எல்லாம் உயிரோட இருக்கான்..மகிழனை இப்படி பண்ணிட்டிங்க..கீர்த்தி விஷயத்துல கனவுனு சொன்னத மகிழன் விஷயத்துல சொல்லிருக்கலாம்😢😢😢....