Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


சதுரங்கம் - Comments

கடைசில உமாவைக் கொன்னுட்டான் அந்த ராஸ்ஙல்🙁🙁.....சாதுர்யாவுக்கு போதை மருந்து கொடுத்து இந்த நிலைமைக்கு கொண்டுவந்துட்டானா குரு‌....தனிமனித ஒழுக்கம் தான் கற்புனு லட்சுமி பாட்டி சொன்னது சூப்பர்..
 
கடைசில உமாவைக் கொன்னுட்டான் அந்த ராஸ்ஙல்🙁🙁.....சாதுர்யாவுக்கு போதை மருந்து கொடுத்து இந்த நிலைமைக்கு கொண்டுவந்துட்டானா குரு‌....தனிமனித ஒழுக்கம் தான் கற்புனு லட்சுமி பாட்டி சொன்னது சூப்பர்..
Nanri🙏🏼
 
தமிழர்களின் உணர்வையும் நடைமுறையும் . மாவட்ட ரீதியாகவும் மாநில ரீதியாகவும் பதிவு செய்யும் விதம் அருமை சார்....
 
தமிழர்களின் உணர்வையும் நடைமுறையும் . மாவட்ட ரீதியாகவும் மாநில ரீதியாகவும் பதிவு செய்யும் விதம் அருமை சார்....
Nanri
 
சாதுர்யாவை வைச்சு குருபரனை வதம் பண்ண முடிவு பண்ணிட்டாரு சிவம்..அப்போ சாதுவை மிரட்டினது சிவமா??குருவை சாது அழிக்கணும்🙁🙁🙁🙁🙁..எந்த நிலையில் இருந்தாலும் சாதுதான் மனைவினு தெளிவா இருந்தான் ரங்கன்👌👌..
 

New Threads

Top Bottom