Nanri🙏🏼கடைசில உமாவைக் கொன்னுட்டான் அந்த ராஸ்ஙல்🙁🙁.....சாதுர்யாவுக்கு போதை மருந்து கொடுத்து இந்த நிலைமைக்கு கொண்டுவந்துட்டானா குரு....தனிமனித ஒழுக்கம் தான் கற்புனு லட்சுமி பாட்டி சொன்னது சூப்பர்..
Nanriதமிழர்களின் உணர்வையும் நடைமுறையும் . மாவட்ட ரீதியாகவும் மாநில ரீதியாகவும் பதிவு செய்யும் விதம் அருமை சார்....