Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


தமிழுக்கு அமுதென்று பேர் - Comments

அழகேசன் கூறியபடி ஒற்றுமையாய் செயல்பட்டதால் தான் சிறுவர்களை காப்பாற்ற முடிந்தது...தழிழினி படிப்பு செலவே அரசாங்கம் ஏற்றுக்கொண்டது சூப்பர்..தப்பா பேச சிலரை எதுவும் பண்ண முடியாது..இரண்டு பேரும் என்ன முடிவு பண்ணுவாங்க...வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
ரொம்ப நன்றி மா.. 🥰🙏 விமர்சனங்களே எங்களை ஊக்குவிக்கும்.. 🥰🙏
 
அமுதனை ஆளாளுக்கு வைச்சு செய்யறணுக..அதும் இந்த குமரேசன் ஓவரா பேசுறான்....இனி என்ன ஆகுமோ...வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
 
அமுதனை ஆளாளுக்கு வைச்சு செய்யறணுக..அதும் இந்த குமரேசன் ஓவரா பேசுறான்....இனி என்ன ஆகுமோ...வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
ரொம்ப நன்றி டியர் 🥰🙏
 
அழகேசன் கூறியபடி ஒற்றுமையாய் செயல்பட்டதால் தான் சிறுவர்களை காப்பாற்ற முடிந்தது...தழிழினி படிப்பு செலவே அரசாங்கம் ஏற்றுக்கொண்டது சூப்பர்..தப்பா பேச சிலரை எதுவும் பண்ண முடியாது..இரண்டு பேரும் என்ன முடிவு பண்ணுவாங்க...வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
ரொமப நன்றி டியர்.. 🥰 🙏🥰
 
நடேசனின் அம்மா போன்ற ஆட்கள் நிறையவே இருக்கின்றனர்.....சீர் பெண் பிள்ளைகளுக்குப் பிறந்த வீட்டில் அவர்களின் சூழ்நிலைக்கு ஏற்ப விருப்பப்பட்டு கொடுப்பது..அதை சிலர் கேட்டு வாங்குவது வாங்குகின்றனர்..அழகேசன் சிறந்த தந்தை தான்....தமிழ் என்ன சொல்லப்போறான் 🤔 🤔 🤔 வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி
 

New Threads

Top Bottom