Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

தமிழுக்கு அமுதென்று பேர் - Comments

எபி சூப்பர் சிஸ்.....வேதிப்பொருள்களால மண்ணோட இயல்பு மாறதோட இல்லாமல் அந்த மண்ணில் விளைஞ்ச உணவுப்பொருட்களை மனிதன் உண்ணும்போது அவனும் பாதிக்கப்படறான் 👌 👌 நம்ம மண்ணுக்கு நல்லது பண்ணா திரும்ப நமக்கு மண் நல்லது கொடுக்கும்னு அழகா சொல்லீட்டிங்க..... மாரி கேரக்டர் அற்புதம் சிஸ்.....
 
ரொம்ப, ரொம்ப நன்றி டியர்.🥰🥰 உங்களோட ஒவ்வொரு விமர்சனமும் எந்த அளவுக்கு எங்களுக்கு ஊக்கம் அளிக்கிறது என்பதை வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை. ஆனால், அதை என்னால் உணர முடிகிறது. 🥰🥰உங்களுடைய அழகான விமர்சனத்திற்க்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் திரும்பவும்... 😍 🥰 🥰 🙏
 
அமராவதி அணை பற்றிய தகவல் சூப்பர்....கிங் மேக்கர் காமராஜர் தான் எனக்குப் பிடிச்ச முதலமைச்சர்...மாரி விளையாட்டுக்கு பண்ணதுல அமுதன் பயந்துட்டான்..பயப்படறான்னு சொன்னதும் கோவம் வந்துருச்சு..தமிழினி சரியாதான் பேசினா..பட் முதல் டைம் அவனுக்கு சப்போர்ட் பண்ணலனு நினைச்சிட்டான்.போதாக்குறைக்கு கோலா குடும்பம் வந்துருக்கு..அமுதன் இனி எப்படி நடந்துப்பான் சிஸ்...மாரி ஏன் சாமிநாதனை வேண்டானு சொல்றா 🤔 🤔
 
நன்றி டியர். 🥰 🥰 🙏 அதுக்கான காரணங்களும், அமுதனுடைய அடுத்த செயல்களையும் அடுத்த எபில பாருங்க டியர்.. உங்கள் விமர்சனத்துக்கு நன்றி மா.. 🥰🥰🙏
 
தமிழினியை விசா அண்ட் கோ ஏதோ பேசிட்டாங்க போல...பாவம் தமிழினி.....கோலா வயசுக்குத் தகுந்த பேசு பேசுதா...அந்த குமரனும் அப்படித்தான் இருக்கான்.....சாமிநாதன் மாரிய பத்தியே விசாரிக்றான் 🤣 🤩 🤩அமுதன் கராத்தே கத்துக்கப்போறான்..சூப்பர் சிஸ்😍😍
 
New Threads

Top Bottom