Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. Mathykarthy

    நரகமாகும் காதல் கணங்கள் - Comments

    என்னதுது.. அறுபதாம் கல்யாணமா.. 😲😲😲 why sis.. இப்படி பதற வைச்சு கடைசில மொக்கை வாங்க வைக்கிறிங்க..too bad.. ஆனாலும் vc வித்யா கல்யாணம் நடக்காது.. ☺️☺️☺️ சிவா ஏன் இந்த வேளை பண்ணான் ஷ்ரதாகாகவா..
  2. Mathykarthy

    என்னில் அவன் - Comments

    Interesting.. எல்லாரும் one by one ஆ சிவன் கோயிலை நோக்கி படை எடுக்க போறாங்க..
  3. Mathykarthy

    ஹாசினி சந்திரா - Comments

    Super sis.. 😍 செம விறுவிறுப்பா போகுது.. ஒரு வழியா எல்லாரும் மஸ்கட் கிளம்பியாச்சு.. என்ன செய்ய போறார் தங்கபாண்டியன் IPS..
  4. Mathykarthy

    நரகமாகும் காதல் கணங்கள் - Comments

    என்ன இப்படி சஸ்பென்ஸ்ல முடிச்சிட்டீங்க.. பாவம் ஷ்ரதா இந்த கல்யாணம் நடக்க கூடாது.. ☹️☹️☹️ ஷ்ரதா க்கு memory loss ஆ.?😲😲😲 அப்போ அப்பாக்காக பழி வாங்கலயா.? இவ என்ன தப்பு பண்ணின.. ஒரு வேளை vc மிஸ் understanding பண்ணிருக்கானோ.. 🤔🤔🤔
  5. Mathykarthy

    நரகமாகும் காதல் கணங்கள் - Comments

    Super going ♥️♥️♥️ Mathematics dream 😯😯😯., mr mam novels title 😍😍😍 ellame semma.. siva overa imagine panran pavam.. oru vazhiya shratha manasula ullatha sollitta.. vc enna panna porano..🤔🤔🤔
  6. Mathykarthy

    வேய்ந்தனனின் வல்லினம் - Comments

    ஸ்டோரி எப்போ சிஸ் ஸ்டார்ட் பண்ணுவீங்க
  7. Mathykarthy

    வேய்ந்தனனின் வல்லினம் - Comments

    Interesting teaser 😯😯😯 பொண்ண மாப்பிள்ளையே கடத்தியாச்சு.. அதிரடி ஆரம்பம்.. 🎉🎉🎉
  8. Mathykarthy

    நரகமாகும் காதல் கணங்கள் - Comments

    Nice going sis..♥️♥️♥️ ஷ்ரதா வெட்கத்தையும் தயக்கத்தையும் கர்வம் திமிறுனு நினைக்கிறான்.. சிவாவோட காதலும் தெரிஞ்சிருக்கு.. அதனால் தான் ரெண்டு பேரும் meet பண்ணா கோபப்படுறான் போல.. ஆனா இவன் ஷ்ரதா வ லவ் பண்றானா இல்லையானு தெரியலயே.. 🤔🤔🤔 இந்த சிவா தேவை இல்லாத வேலை பண்ணிட்டான்..
  9. Mathykarthy

    என்னில் அவன் - Comments

    Interesting 🤩 அமிர்தாக்கு என்ன ஆச்சு சிஸ்.. நான் கூட அந்த ஹிந்திகாரன் கடத்திட்டதா நெனச்சேன்.. இப்போ அவளே ஹிந்தில பேசுறா.. பாவம் பிரேம் அஹோரி ட மாட்டிகிட்டு முழிக்கிறான் 😄😄😄 செம சஸ்பென்ஸ் ஆ போகுது..
  10. Mathykarthy

    என்னில் அவன் - Comments

    Sema interesting sis 😍😍😍 சஸ்பென்ஸ் & த்ரில்லிங் ஆ கொண்டு போறீங்க.. waiting for next.. 🤩
  11. Mathykarthy

    காற்றாய் காத்திருந்தேன் - Comments

    Super sis 💖 Full epis உம் இப்ப தான் படிச்சேன். ஸ்டோரி செம interesting ஆ இருந்தது. அலமு பாட்டிக்காக waiting.. suspence ஆ போகுது..
Top Bottom