Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. Nithya Karthigan

    நிழல் நிலவு - Story

    அத்தியாயம் 24 டேவிட் திறமைசாலிதான். ஆனால் நிச்சயமாக அர்ஜுன் ஹோத்ராவின் கண்ணை தட்டும் அளவிற்கு திறமைசாலி இல்லை. மிருதுளாவை அர்ஜுனுக்கு நெருக்கமாக உணவு கூடத்தில் கண்டபோது அவன் முகத்தில் தோன்றி மறைந்த அதிர்வையும், அதிருப்தியையும் அர்ஜுன் ஹோத்ராவின் கண்கள் அதிநுட்பமாக ஸ்கேன் செய்தது. அவனுடைய பார்வை...
  2. Nithya Karthigan

    நிழல் நிலவு - Story

    அத்தியாயம் 23 ஈரத்தலையில் துண்டை சுற்றிக் கொண்டு குளியலறையிலிருந்து வெளியேறிய மிருதுளாவை இன்டர்காம் அழைத்தது. எடுத்து பேசினாள். சமையலறையிலிருந்து தான் பேசினார்கள். “பிரேக் ஃபாஸ்ட் ரெடி மேம். சார் உங்களுக்காக வெயிட் பண்ணறாங்க.” “என்ன! யார் வெயிட் பண்ணறாங்க?” - அர்ஜூனாக தான் இருக்கும் என்று...
  3. Nithya Karthigan

    நிழல் நிலவு - Story

    அத்தியாயம் 22 அன்றைய விடியலில் மிருதுளாவின் மனநிலை அமைதியாக இருந்தது. கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு நிம்மதியான தூக்கம் அவளை தழுவியது நேற்று இரவுதான். அர்ஜுன் ஹோத்ராவின் வார்த்தைக்கு அவளிடம் பாதிப்பு இருக்கிறது என்பதுதான் இதன் பொருள். இங்கு அவளுக்கு ஆபத்து நேராது என்கிற நம்பிக்கையை...
  4. Nithya Karthigan

    நிழல் நிலவு - Story

    அத்தியாயம் 21 மிருதுளா தனக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் புது அறைக்குள் நுழைந்தாள். அதை வெறும் அறை என்று சொல்லிவிட முடியாது. அனைத்து வசதிகளுடன் கூடிய ஸூட் என்று கூறினால் பொருத்தமாக இருக்கும். அந்த அறையின் ஆடம்பரமே அவளை அச்சுறுத்தியது. பலி ஆட்டுக்கு செய்யப்படும் மாலை மரியாதையை இந்த அறையோடு...
  5. Nithya Karthigan

    நிழல் நிலவு - Story

    அத்தியாயம் 20 ராகேஷ் சுக்லா - கோர்த்தாவின் இன்றைய தலைவர். எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அர்ஜுன் ஹோத்ராவை சந்திக்க அவனுடைய வீட்டிற்கே வந்திருந்தார். அவருடைய இந்த திடீர் வரவை அர்ஜுன் விரும்பவில்லை. ஆனால் அதை அவரிடம் அவன் காட்டிக்கொள்ளவும் இல்லை. “எப்ப வந்தீங்க? சொல்லியிருந்தா வெளியே போகாம வெயிட்...
  6. Nithya Karthigan

    நிழல் நிலவு - Story

    அத்தியாயம் 19 மிருதுளாவின் பதட்டம் சற்றும் குறையவில்லை. என்ன காரியம் செய்துவிட்டான். அவளும் தன்னை மறந்து இசைந்துவிட்டாளே! ஒரு கொடியவனின் தீண்டலில் எப்படி மதி மயங்கினாள்! பதறி துடித்துக்கொண்டு அவனிடமிருந்து விலகியிருக்க வேண்டாமா? அந்த அளவுக்கா கட்டுப்பாடற்று போய்விட்டாள்! - அவமானத்தில் மனம்...
  7. Nithya Karthigan

    நிழல் நிலவு - Story

    அத்தியாயம் 18 “என்னால உனக்கு ஹெல்ப் பண்ண முடியும். ஆனா அதுக்கு நீ என்னை நம்பனும். உன்னோட பிரச்சனை என்னன்னு என்கிட்ட சொல்லனும்” - அர்ஜுன் ஹோத்ராவின் குரல் அவள் செவிகளில் எதிரொலித்தது. உறக்கம் வராமல் புரண்டு படுத்தாள். அனந்த்பூரின் நினைவு நெஞ்சை அரித்தது. தாயின் முகம் கண்களை மூடவிடாமல்...
  8. Nithya Karthigan

    நிழல் நிலவு - Story

    அத்தியாயம் 17 மிருதுளாவின் கோபம் நியாயமானதுதான். சுஜித்தின் மூர்க்கத்தனத்தை எப்படித்தான் நியாயப்படுத்த முடியும்? அவள் உடலில் உள்ள காயங்களை பார்த்த பிறகும் கூட அவனுக்கு சார்பாக பேச எப்படி நமக்கு வாய் வந்தது! பொறுத்துக்கொள்ள முடியாமல்தானே அப்படி கத்தினாள். இனி எப்படி அவள் முகத்தில் விழிப்பது! –...
  9. Nithya Karthigan

    நிழல் நிலவு - Story

    அத்தியாயம் 16 பாறையில் செதுக்கிய சிற்பம் போல் இறுகிப்போய் அமர்ந்திருந்தான் அர்ஜுன் ஹோத்ரா. அவனை சூழ்ந்திருந்த காற்றில் வெப்பம் சற்று கூடியிருந்தது. அந்த அறையில் கவிழ்ந்திருந்த கனத்த மௌனத்தை உடைத்துக் கொண்டு ‘தட்..தட்.. தட்..தட்..’ என்று ஓசை எழுப்பியது சுமனின் இதயம். அவள் கண்களில் கலவரம்...
  10. Nithya Karthigan

    நெருங்கி வந்ததோ நெஞ்சம் - Bhagya Sivakumar

    "நெருங்கி வந்ததோ நெஞ்சம்"- வாழ்த்துகள் பாக்யா!!
  11. Nithya Karthigan

    நிழல் நிலவு - Story

    அத்தியாயம் 15 பேஸ்மெண்டில் அரை மயக்கத்தில் இருந்த மிருதுளாவிடம் தொடர்ந்து விசாரிக்கும்படி சகாக்களிடம் கூறிவிட்டு தன்னுடைய அலுவலக அறைக்கு வந்த அர்ஜுன் ஹோத்ரா, அனந்த்பூரிலிருந்து அவளைப் பற்றி வந்திருந்த ரிப்போர்டை பிரித்துப் பார்த்தான். தன்னை பற்றி மிருதுளா கூறிய அனைத்து விபரங்களும் பொய் என்கிற...
  12. Nithya Karthigan

    நிழல் நிலவு - Story

    அத்தியாயம் 14 அவள் அந்த அறையில் அடைபட்டு எவ்வளவு நேரம் ஆகிறது என்று தெரியவில்லை. இப்பொழுது இரவா பகலா என்பது கூட தெரியவில்லை. அவளுக்கு தெரிந்ததெல்லாம் ஒன்றே ஒன்றுதான், இந்த துன்பம் நீங்க வேண்டும்.. இந்த வலி தீர வேண்டும். மணிக்கட்டெல்லாம் தெறிக்கிறது, கயிறு அழுந்தி கன்றி போன இடமெல்லாம் எரிகிறது...
  13. Nithya Karthigan

    நிழல் நிலவு - Story

    அத்தியாயம் 13 காற்றில் கலந்திருந்த இரத்தவாடையை நுகர்ந்த அவள் நாசி, தொடர்ந்து மூளைக்கு சிக்னல் அனுப்பிக் கொண்டிருந்தது. செயலற்று மயங்கிக்கிடந்த மூளை நாசியின் வெகுநேர முயற்சிக்குப் பிறகு தனக்கு வந்த சிக்னலை ஏற்று ரெஸ்பாண்ட் செய்தது. அதன் பலனாக, ஒருமுறை உள்ளிழுத்த சுவாசம் வெளியேறுவதற்கு முன்...
  14. Nithya Karthigan

    நிழல் நிலவு - Story

    அத்தியாயம் 12 சுஜித் சிங்கின் மிரட்டலில் பயந்து போன மிருதுளா கண்மூடித்தனமாக ஒரு முடிவை எடுத்தாள். ‘இனி இங்கு தாமதிக்கக் கூடாது. தினமும் நமக்கு வரும் கனவே நம்மை காட்டி கொடுத்துவிடும். அவர்கள் செய்த கொலைக்கு நாம் சாட்சி என்று தெரிந்தால், நம்முடைய பிணம் கூட அம்மாவுக்கு கிடைக்காது. நம்மை காணாமல்...
  15. Nithya Karthigan

    நிழல் நிலவு - Story

    அத்தியாயம் 11 மாஃபியா என்னும் நிழல் உலகில் வேலை செய்யும் அனைவருமே பயில்வான்களாகவும், கொலைகாரர்களாகவும் இருப்பார்கள் என்று நம்பினால் அது முற்றிலும் அறியாமையே. தலைவர், துணைத்தலைவர், ஆலோசகர், தளபதிகள், வீரர்கள், அசோசியேட்ஸ் என்று பல அடுக்குகள் மாஃபியாவில் உள்ளது. இங்கே வீரர்கள் பல குழுக்களாகப்...
  16. Nithya Karthigan

    நிழல் நிலவு - Story

    அத்தியாயம் 10 அஞ்சானி லால் - கோர்த்தாவின் முக்கியமான வழக்கறிஞர். அதோடு அவர் ஒரு கொரியர் மேனும் கூட. கொரியர் மேன் என்றால் வீடு வீடாக பார்சலை கொண்டு கொடுப்பவர் அல்ல. கோர்த்தாவின் தற்போதைய தலைவரான ராகேஷ் சுக்லாவின் செய்திகளை உரிய இடத்திற்கு கொண்டு சேர்க்கும் தனி நபர். இன்று அர்ஜுன் ஹோத்ராவை...
  17. Nithya Karthigan

    நிழல் நிலவு - Story

    அத்தியாயம் 9 “மே ஐ கம் இன் லேடீஸ்” என்றபடி உள்ளே வந்த அர்ஜுன் ஹோத்ரா மிருதுளா அமர்ந்திருந்த நிலையைப் பார்த்துவிட்டு தயங்கி நின்றான். அவன் நெற்றி சுருங்கியது. “என்ன ஆச்சு?” என்றான் குழப்பத்துடன். சுமன் உதவி செய்ய மிருதுளா கைகளை தரையில் ஊன்றி எழுந்தாள். அவள் நெற்றியில் இருந்த புடைப்பு அவன்...
  18. Nithya Karthigan

    நிழல் நிலவு - Story

    அத்தியாயம் 8 “ஐம் சாரி மாலிக். நா இங்க இருந்தாகனும். இல்லைன்னா அர்ஜுனை என்னால ஃபேஸ் பண்ண முடியாது” - பூஜா. “அர்ஜூன்கிட்ட நா பேசிக்கறேன். நீ இப்போ அந்த நாலு ஏஜென்ட்ஸோட மென்டல் ஸ்ட்ரென்த்தை மட்டும் செக் பண்ணி ரிப்போர்ட் கொடு போதும். இது ப்ரிஜிபூர்லிருந்து வந்த ஆர்டர். வி கான்ட் ஸ்கிப் இட். அதோட...
  19. Nithya Karthigan

    நிழல் நிலவு - Story

    அத்தியாயம் 7 அந்த அறையில் பெரிதாக எந்த ஆடம்பரமும் இல்லை. ஒரு பெரிய கண்ணாடி மேஜையும், சில நாற்காலிகளும், ஒரு தொலைபேசி இணைப்பும் மட்டுமே அந்த அறையில் அவள் கண்ட பொருட்கள். முதன்மை நாற்காலியில் அமர்ந்திருந்த அர்ஜுன் ஹோத்ரா கோட் சூட் அணிந்து பக்கா ப்ரொஃபஷனல் லுக்கில் இருந்தான். அவன் மட்டும் அல்ல...
Top Bottom