Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. Nithya Karthigan

    நிழல் நிலவு - Story

    அத்தியாயம் 6 புது இடம் என்பதாலோ என்னவோ இரவு அத்தனை பாடுபட்டும் காலை விரைவாகவே விழித்துவிட்டாள் மிருதுளா. உறக்கம் கலைந்துவிட்டாலும் எழுந்துக்கொள்ள முடியாத அளவிற்கு உடலும், மனமும் சோர்ந்திருந்தது. சிரமப்பட்டு எழுந்தவள் படுக்கையில் கிடந்த அந்தக் கருப்பு கோட்டை கவனித்தாள். ‘இது யாரோடது! எப்படி...
  2. Nithya Karthigan

    உயிர் துடிப்பாய் நீ! - கருத்து திரி

    இனிதா.... ரொம்ப நல்லா இருக்கு ஆரம்பம். படிக்க ஸ்டார்ட் பண்ணி இருக்கேன். தொடர்ந்து எபிசோட் கொடுக்கறீங்க. வாழ்த்துக்கள். உங்கள பார்த்துதான் நானும் எழுத ஆரமிச்சுருக்கேன்.
  3. Nithya Karthigan

    கர்வம் அழிந்ததடி -(நிழல் நிலவு - பாகம் 2) - Comments

    நன்றி மக்களே! அடுத்த அத்தியாயம் பதிவேற்றம் செய்துட்டேன். படிச்சிட்டு நல்லா இருந்ததா சொல்லுங்க. அடுத்த அத்தியாயம் செவ்வாய் அன்று வரும். நன்றி, நித்யா கார்த்திகன்.
  4. Nithya Karthigan

    கர்வம் அழிந்ததடி - (நிழல் நிலவு - பாகம் 2)

    அத்தியாயம் - 2 பெயர் சொன்னால் தெரிய கூடிய அளவுக்கு வெற்றிகரமாக பல தொழில்களை நடத்திக் கொண்டிருக்கும் இந்தியாவின் மிக முக்கியமான தொழிலதிபர் பலராம் நாராயண். பி-ஆர்-என் இண்டஸ்ட்ரீஸ் உருவாக காரணமான பெரிய மனிதர். வெண்ணிற குர்தா பைஜாமா அணிந்து, கையில் லேட்டஸ்ட் மடல் ரோலக்ஸ் வாட்சும், ஹேர் ஜெல்லில்...
  5. Nithya Karthigan

    நிழல் நிலவு - Story

    அத்தியாயம் 5 நண்பர்களை அனுப்பிவிட்டு தனிமையில் அமர்ந்திருந்த அர்ஜுன் ஹோத்ராவின் சிந்தனையை முழுமையாக ஆக்கிரமித்திருந்தாள் மிருதுளா. ‘சுஜித்தின் கோபம் நியாயமானது தான். அவளிடம் பொய் இருக்கிறது. அப்பாவி போல் நடிக்கிறாள். அவ்வளவு எளிதாக நீ தப்பிவிட முடியாது பெண்ணே. உன்னிடம் ஒளிந்திருக்கும் ரகசியம்...
  6. Nithya Karthigan

    நிழல் நிலவு - Story

    அத்தியாயம் 4 மிருதுளாவின் குறுக்கீட்டால் தடைபட்ட அர்ஜுன் ஹோத்ராவின் வேலை அவனுக்காக காத்துக் கொண்டிருந்தது. கீழே இறங்கி வந்து பேஸ்மெண்டிற்கு செல்லும் பகுதியை நோக்கி நடந்தான். வழியில் நின்றுக் கொண்டிருந்த அவனுடைய ஆட்கள் சிலர் அவனை பார்த்ததும் மரியாதையுடன் தலை வணங்கினார்கள். அவர்களைக் கடந்து...
  7. Nithya Karthigan

    நிழல் நிலவு - Story

    அத்தியாயம் 3 “யார் உன்னை அனுப்பியது?” ‘யார் அனுப்பியது என்றால்!’ அவனுடைய கேள்வியின் அர்த்தம் புரியாமல் திருதிருவென்று விழித்தாள் மிருதுளா. மாட்டிக்கொண்டதால் பதில் சொல்ல முடியாமல் விழிக்கிறாள் என்று புரிந்துக்கொண்ட அர்ஜுன் ஹோத்ரா, “பதில் சொல்லு” என்றான் உள்ளடக்கிய கோபத்துடன். அப்போதும் அவள்...
  8. Nithya Karthigan

    நிழல் நிலவு - Story

    அத்தியாயம் 2 ‘கோர்த்தா கேங்க்’ 1970களில் ஒடிசாவில் (ஒரிசாவில்) தலையெடுத்த இந்த மாஃபியா கேங்க் மெல்ல மெல்ல நாடு முழுவதும் பரவி இன்று அழிக்க முடியாத மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்துவிட்டது. இவர்களுடைய முக்கியமான குறிக்கோள் கனிம சுரங்கங்கள் தான். ஒடிசாவில் உள்ள தொண்ணூறு சதவிகித கனிம சுரங்கங்கள்...
  9. Nithya Karthigan

    நிழல் நிலவு - Story

    நிழல் நிலவு அத்தியாயம் 1 மத்திய நவம்பர் மாதத்தில் ஒரு நாள், கீற்றாய் எட்டிப்பார்த்த பிறைநிலவை முற்றிலும் சூழ்ந்து மறைத்திருந்தது கருத்துத் திரண்டிருந்த கார்மேகம். காற்றில் கலந்திருந்த குளிர்ச்சியும் மண்வாசமும் அருகில் எங்கோ மழை பெய்து கொண்டிருப்பதை அறிவுறுத்தியது. அமாவாசை போல் எங்கும்...
  10. Nithya Karthigan

    கர்வம் அழிந்ததடி - (நிழல் நிலவு - பாகம் 2)

    கர்வம் அழிந்ததடி -(நிழல் நிலவு - பாகம் 2) அத்தியாயம் - 1 நொய்டா பெருநகரத்தின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது அந்த 'பப்'. சிகப்பு, மஞ்சள் ஊதா என்று கலர் கலரான வெளிச்சம் பக்கம் மாற்றி பக்கம் ஒளிர்வதும் மங்குவதுமாக, அங்கே ஒலித்துக் கொண்டிருந்த டிஜே-வின் இசைக்கு ஏற்ப நடனமாடிக் கொண்டிருந்தது...
  11. Nithya Karthigan

    கர்வம் அழிந்ததடி - (நிழல் நிலவு - பாகம் 2)

    வணக்கம் மக்களே!! ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கேன்.. எல்லாரும் எப்படி இருக்கீங்க? இன்னிக்கு பிப்ரவரி -14. என்ன நாள்ன்னு உங்களுக்கு தெரியும். இந்த நல்ல நாள்ல ஒரு நல்ல லவ் ஸ்டோரியை தொடங்கினா என்னன்னு தோணிச்சு. தொடங்கிட்டேன். பெரிய பிரேக் எடுத்துட்டேன். நீங்க எல்லாரும் படிச்சு கமெண்ட்ஸ் கொடுத்தாதான்...
  12. Nithya Karthigan

    Completed நிழல்நிலவு - Comments

    Thank you so much Thanvi :love::love::love::love:
  13. Nithya Karthigan

    Completed நிழல்நிலவு - Comments

    Thank you So much Shiyamala... a very encouraging comment... :love::love::love::love:
  14. Nithya Karthigan

    Completed நிழல்நிலவு - Comments

    Started writing pa... mudichittu update pannuven
  15. Nithya Karthigan

    Talk Box - Something To Share

    For lighter side *Aging is inevitable* Signs of aging - Written by a confident lady .... After a meeting, I was coming out of a hotel and I was looking for my car keys. They were not in my pockets. A quick search in the meeting room, they were not there too. Suddenly I realized I must have left...
  16. Nithya Karthigan

    மெளனபெருவெளி - Story

    மெளனபெருவெளி
Top Bottom