Aaathi என்ன இது வில்லங்கம் வீடு தேடி வந்து இருக்கே சாரு தான் பாவம் ஹீரோ vera ஏதோ நினைப்பில் சுத்திட்டு இருக்காரு எப்படித்தான் சமாளிக்க போறா? Waiting sis😍
Episode ல ட்விஸ்டு இருக்கலாம் ஆனால் ஒவ்வொரு எபிஸோட்ஸ்ம் ட்விஸ்ட் ஆ? அருமை 👌 அப்போ முகநூலில் பார்த்து விட்டு மூடி வைத்ததோடு சரியா? அந்த பக்கம் முகநூல் work out ஆகிருச்சு போல? சங்கர், வேலைக்கு கூட்டிட்டு வந்த பெண், சாரு கல்யாணம் இது எல்லாத்துக்கும் ஒரு முடிச்சு இருக்கு மாறியே இருக்கே? மூன்று...
Ada ada ஆடுக்கும் குட்டிக்குமா விபத்து நடந்துச்சு Ulitmete 👌👌👌👌 காப்பாற்றியது ஹீரோ sir இந்த பக்கம் ஹீரோயின் வேலை கொடுக்கிறாங்க 😊👌 பார்க்காமலே பார்த்து பார்த்து உதவி செய்யும் இரு இதயங்கள் ❤ இணைந்து பார்ப்பது எப்போது? Good going sis and ஆத்தி முகநூலில் வேற தொடர போறாங்களா? இல்லையே ஹீரோ sir அதற்கு...
Wow Expectations எகிறி கொண்டே போகின்றது 😍 ஹீரோயின் வேற லெவல் ❤ செம்ம and இப்பவும் ரெண்டு பேரும் சந்திக்க வில்லை ஒரு வேலை கல்யாணம் அன்னைக்கு தான் சந்திப்பாங்களோ 😲👌 Very nice episode sis 👌
Omg ஆர்வம் தாங்கவில்லை ஹீரோயினின் தவிப்பு என் கண்முன்னே தோன்றுகிறது 😔 கோவில் சந்திப்பில் ஏமாற்றம் காத்திருக்குமோ அடுத்த அத்தியாயத்துக்காய் காத்திருக்கின்றேன் 😊
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.