- Messages
- 329
- Reaction score
- 607
- Points
- 93
வாவ்..சூப்பர்.. மிக்க நன்றி டியர்ஹாய் சிஸ் ஐயம் மீனலோக்ஷனி ஷண்முகம் @ sasishan
முதலில் நித்யா கார்த்திகேயன் மேம்க்கு என் நன்றிகள் சைட்டில் கமெண்ட் பண்றதுக்கு சரி பண்ணிக்கொடுத்திங்க மேம் நன்றிகள் பல
கதையின் ஆரம்பமே அசத்தல் சகி எனக்கு கருத்து சொன்னால் ப்ரைஸ் கிடைக்குமே என்று அதுக்கு மட்டுமல்ல எழுத்தாளர்களின் எழுத்துக்களையும் ஊக்குவித்தால்தான் அவர்களின் திறமைகள் வெளிவரும் தவறு எதுவும் இருந்தால் சொன்னால் திருத்திக்கலாமே சிஸ் அதுக்காகவும்தான்
நன்றிகள் சிஸ் மீண்டும் சந்திப்போம்