Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


உயிரிலே தளும்பும் உன் நினைவுகள் - Comments

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
759
Reaction score
863
Points
93
சகாப்தம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டி ஆரம்பமாகிவிட்டது.💃💃💃💃 உங்களுக்கு விருப்பமான கதைகள் பல இடம்பெறவிருக்கின்றன. அதில் இந்த கதையும் ஒன்றாக இருக்கலாம். வாசித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து வாசித்து மகிழுங்கள். அப்படியே பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளரை ஊக்கப்படுத்துங்கள். 👍👍👍

நன்றி மக்களே...
- நித்யா கார்த்திகன்
 
Last edited:

Minnu

Active member
Messages
183
Reaction score
114
Points
43
டீசர் சூப்பர்.... எபிசோட் சீக்கிரம் போடுங்க சிஸ் 🎉
 

தர்ஷினி

Well-known member
Messages
886
Reaction score
771
Points
113
சுந்தரி ஏன் ராதிகாவை கோயிலுக்குக் கூட தனியா அனுப்ப யோசிக்கறாங்க...வேண்டாத நினைவுகளா...சண்முகம் ராது விரும்பறத படிக்க வைக்கறத சொல்லியாச்சு..விஸ்வரூபன் அனு உரையாடல் க்யூட்...ராதிகா டாக்டராகிட்டா..ராது ஏன் விஸ்வா, அனுவப் பார்த்துட்டு ஓடற :unsure: :unsure: :unsure: :unsure: ...கதை முழுவதும் முதல்பகுதி கடந்தகாலம்,இரண்டாம் பகுதி நிகழ்காலம் என செல்லுமா சிஸ்...
 

Viswadevi

Member
Vannangal Writer
Messages
73
Reaction score
68
Points
18
சுந்தரி ஏன் ராதிகாவை கோயிலுக்குக் கூட தனியா அனுப்ப யோசிக்கறாங்க...வேண்டாத நினைவுகளா...சண்முகம் ராது விரும்பறத படிக்க வைக்கறத சொல்லியாச்சு..விஸ்வரூபன் அனு உரையாடல் க்யூட்...ராதிகா டாக்டராகிட்டா..ராது ஏன் விஸ்வா, அனுவப் பார்த்துட்டு ஓடற :unsure: :unsure: :unsure: :unsure: ...கதை முழுவதும் முதல்பகுதி கடந்தகாலம்,இரண்டாம் பகுதி நிகழ்காலம் என செல்லுமா சிஸ்...
Thank you so much sis. ஆமாம் சிஸ். கடந்த காலம் அன்று, நிகழ் காலம் இன்று என வரும் சிஸ்
 

தர்ஷினி

Well-known member
Messages
886
Reaction score
771
Points
113
அனுவோட அப்பா அவங்கள விட்டுட்டு போய்ட்டாங்களா...ராதிகாவோட குடும்பம் நேரடியாக பாதிக்கப்பட்டிருக்கா :unsure: :unsure: :unsure: ....சொல்லாத வார்த்தைக்கு நாம் எஜமான்.சொல்லிய வார்த்தை நமக்கு எஜமான்👌👌👌.....அனு டைவர்ஸ் கொடுக்கறேனு சொல்றா..அப்போ விஸ்வா,அனுக்கு மேரேஜ் முடிஞ்சிருச்சா🧐...
 

தர்ஷினி

Well-known member
Messages
886
Reaction score
771
Points
113
அனு என்ன தப்பு பண்ணா??அனு என்னவனை தேடிப் போகணும்னு சொல்றா.அது யாரு...கிருஷ்ணாவின் மருமகள் இறந்துட்டாளா..அப்போ இறந்தது அனன்யாவா :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes:.....
 

தர்ஷினி

Well-known member
Messages
886
Reaction score
771
Points
113
அனு ராதுக்காகதான் ஹாஸ்டலுக்கு மாறுனாளா...சூப்பர்....ராதிகா எங்க உட்காரலாம்னு சரியான பார்ட்னாரை கண்டுபிடிக்க பண்ண அலப்பறை சூப்பர்:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:..ஆதவன் சரியா பைன்ட் பண்டான் ராதிகா student nu..கிருஷ்ணன் ஏன் ஆதவனை பார்த்து அதிர்ச்சியாகறான் :unsure: :unsure: :unsure: :unsure: ..
 

Latest Episodes

New Threads

Top Bottom