Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

தமிழுக்கு அமுதென்று பேர் - Comments

Aathirai

Active member
Vannangal Writer
Messages
79
Reaction score
149
Points
33
சிறப்பான பதிவு சிஸ்....மாரி சாமிய பார்த்து எல்லாம் பேசிட்டா(y)(y)(y)அமுதனும் மாரிகிட்ட மன்னிப்புக்கேட்டுட்டான்👌👌👌சாமிக்கு மாரி அவங்க அம்மாவைப் போல இருக்கறதுல சந்தோசம்🤩🤩🤩🤩🤩
நன்றி டியர்..🙏🥰 உங்கள் விமர்சனம் என்னை மேலும் ஊக்குவிக்கிறது.. 🥰 🥰 🙏
 
தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
849
Points
113
இனி மாரிக்கும் சாமிநானுக்கும் டும் டும் தான் :love: :love: :love: :love: :love: நல்லவேளை விசாலாட்சி வர்ல.....பாண்டி,தமிழு கூட படிக்க மாணவிகள் எல்லாம் இவங்க நட்பை புரிஞ்சிட்டாங்க(y)(y)(y)இந்தக் குமரேசனுக்கு இங்க என்ன வேலை...என்ன படிக்கறான் அவன்:unsure::unsure:
 
Aathirai

Active member
Vannangal Writer
Messages
79
Reaction score
149
Points
33
இனி மாரிக்கும் சாமிநானுக்கும் டும் டும் தான் :love: :love: :love: :love: :love: நல்லவேளை விசாலாட்சி வர்ல.....பாண்டி,தமிழு கூட படிக்க மாணவிகள் எல்லாம் இவங்க நட்பை புரிஞ்சிட்டாங்க(y)(y)(y)இந்தக் குமரேசனுக்கு இங்க என்ன வேலை...என்ன படிக்கறான் அவன்:unsure::unsure:
நன்றி டியர் உங்க விமர்சனத்துக்கு. 🥰 🙏 உங்களுடைய எல்லாக் கேள்விகளுக்குமான விடை அடுத்த எபியில் கிடைக்கும்..🥰(y)
 
தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
849
Points
113
சூப்பர் சிஸ்..சாமி அண்ட் மாரி மேரேஜ் முடிஞ்சிருச்சு :love: :love: :love: தமிழு என்ன சொல்லப் போறாளோ....அடுத்த பதிவிற்கு வெய்ட்டிங் சிஸ்
 
Aathirai

Active member
Vannangal Writer
Messages
79
Reaction score
149
Points
33
சூப்பர் சிஸ்..சாமி அண்ட் மாரி மேரேஜ் முடிஞ்சிருச்சு :love: :love: :love: தமிழு என்ன சொல்லப் போறாளோ....அடுத்த பதிவிற்கு வெய்ட்டிங் சிஸ்
நன்றி டியர்.. 🥰 🙏
 
தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
849
Points
113
இந்த குமரேசனால தமிழுக்கு காய்ச்சல் வந்திருச்சு...இவன் என்ன லூசா...என் தங்கச்சி இருக்கா அமுதனுக்குனு அதையே திரும்ப திரும்ப சொல்லிட்டு இருக்கான் :mad: :mad: :mad: :mad: :mad: அமுதன் ஸ்கூல் வரைக்கும் நியூஸ் பரவிருச்சு...என்ன ஆகுமோ:unsure::unsure:
 
Aathirai

Active member
Vannangal Writer
Messages
79
Reaction score
149
Points
33
இந்த குமரேசனால தமிழுக்கு காய்ச்சல் வந்திருச்சு...இவன் என்ன லூசா...என் தங்கச்சி இருக்கா அமுதனுக்குனு அதையே திரும்ப திரும்ப சொல்லிட்டு இருக்கான் :mad: :mad: :mad: :mad: :mad: அமுதன் ஸ்கூல் வரைக்கும் நியூஸ் பரவிருச்சு...என்ன ஆகுமோ:unsure::unsure:
உங்களுடைய ஆர்வத்தை நினைத்து மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. 🥰 😍 இதே போல் தொடர்ந்து படித்து எனக்கு ஊக்கமளியுங்கள் சகோதரி...🥰🥰 நன்றி...🙏🙏🥰
 
தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
849
Points
113
சிஸ் டுடே எபி ஒரு மனநிறைவை கொடுத்துச்சு.....அழகேசன் அதிரடியா செயல்பட்டது சூப்பர்....‌நடேசன் கண்டிக்க வேண்டிய சமயத்தில் உறுதியா தெளிவா பேசி கோலா அண்ட் குமரேசனை நல்ல எண்ணங்களை புகுத்திட்டார் 👌 👌 👌 👏👏👏👏......தமிழினி ஸ்கூல்க்கு வந்தாச்சு..அவ சொன்ன புது அர்த்தம் எனக்கும் புடிச்சுது:love::love::love:❣️
 
Aathirai

Active member
Vannangal Writer
Messages
79
Reaction score
149
Points
33
சிஸ் டுடே எபி ஒரு மனநிறைவை கொடுத்துச்சு.....அழகேசன் அதிரடியா செயல்பட்டது சூப்பர்....‌நடேசன் கண்டிக்க வேண்டிய சமயத்தில் உறுதியா தெளிவா பேசி கோலா அண்ட் குமரேசனை நல்ல எண்ணங்களை புகுத்திட்டார் 👌 👌 👌 👏👏👏👏......தமிழினி ஸ்கூல்க்கு வந்தாச்சு..அவ சொன்ன புது அர்த்தம் எனக்கும் புடிச்சுது:love::love::love:❣️
ரொம்ப ரொம்ப நன்றி டியர் 🥰🥰🙏
 
தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
849
Points
113
சூப்பர் சிஸ்...அமுதன் லாயர் ஆகவும் தமிழினி ஆசிரியராகவும் வளர்ந்துட்டாங்க...அமுதன் கராத்தே கத்துக்கிட்டது வீண்போகல...fight scene super sis...மாரிக்கு ட்வின்ஸ் கனிமொழி,அருள்மொழி :love: :love: :love: :love: :love: :love: :love:
 
Top Bottom