- Messages
- 70
- Reaction score
- 36
- Points
- 33
உண்மைதான்.. நீங்கள் கூறுவதை ஏற்றுக்கொள்கிறேன்..தவறாக நினைக்க மாட்டேன்..ஏனெனில் உங்களின் ஊக்கமே எனது எழுத்துகளை மெருகேற்றுகிறது. நான் பிரேத பரிசோதனை செய்ததாக எழுதவில்லை, ஆனாலும் அதை மறந்து எழுதாமல் இல்லை. கிராமங்களில் இது போன்று எத்தனையோ நடந்து இருக்கின்றன.அவை எதுவும் பிரேத பரிசோதனை செய்யப்படாமல் தற்கொலையாகவும், விபத்தாகவும் பதிவு செய்யப்பட்டு முடித்து வைக்கப்பட்டிருக்கின்றன. நீங்கள் அறியாதது இல்லை. கதைக்காக அதை நான் மாற்றி எழுத முயற்சிக்கவில்லை.ஓகேதான். தண்ணீரில் மூழ்கி இறந்ததாக ஸ்பாட்டுக்கு வரும் போலீஸ் முடிவு செய்வது மட்டும் போதாது, சட்டப்படி.
எனவ, வழக்கமான சம்பிரதாய நிகழ்வுகளை செய்துவிட்டு உடலை கொடுத்ததாக ஒருவரி சேர்த்திருக்கலாம் என்று நினைக்கிறேன். இயல்பாக இருந்திருக்கும்.
நான் சொல்வது ஒருவேளை தவறாக தெரிந்தால் பொறுத்தருளவும்!