- Messages
- 70
- Reaction score
- 36
- Points
- 33
நன்றி டா மா...Thangamantha ponna apdi panavana Sumave vida kudathu... Thenu Kadhal vera Ena aaga poguthoAntha aatharam enava irukum???
By Mehandi Flower
நன்றி டா மா...Thangamantha ponna apdi panavana Sumave vida kudathu... Thenu Kadhal vera Ena aaga poguthoAntha aatharam enava irukum???
By Mehandi Flower
Thank u sis..கிராமத்து பேச்சு வழக்கு அப்படியே இருக்கு...சூப்பர் சிஸ்...ஜோதியின் வைராக்ய கனல் தங்கத்தின் இந்நிலைமைக்குக் காரணமானவனைப் பொசுக்குமா......சுகுமாரன் பொய் சத்தியம் பண்றானா ......ரிது தயாளன் கூட நார்மலா பேசறா...நைஸ் எபி சிஸ்.....
நன்றிகள்..கதை படிக்க விறுவிறுப்பாக போகிறது மேடம். அடுத்த அத்தியாயம் எப்ப வரும் என எதி்பார்க்க வைத்துள்ளீர்கள். எனக்கு இப்போதெல்லாம் நாவல் படிப்பதற்கெல்லாம் பொறுமை இருப்பதில்லை. ஆனால் அந்த எனது மனநிலையை நீங்கள் மாற்றிவிட்டீர்கள். அதற்கு காரணம் வெகு இயல்பாக கிராமத்து பேச்சு வழக்கை ரசித்து படிப்பது போல அழகாக எழுதுகிறீர்கள். கதையை நல்லா கொண்டு போகிறீர்கள்.. கதையை இயல்பாக கொண்டு போவது வெற்றிகரமாய் அமையும். புரட்சிகரமாக எதாவது செய்யவேண்டும் எண்ணத்தில் சிலர் கதையின் இயல்பை கெடுத்துவிடுவது உண்டு.
ஆனால் கதையின் மூலம் என்ன கருத்து சொல்லவேண்டும் என்ற உரிமை அதன் ஆசிரியருக்கே உண்டு.
திறமையாக கதை சொல்லும் உங்கள் திறமைக்கு எனது மனம்நிறைந்த வாழ்த்துகள்.
சுடர் உத்தமன் பத்தி நான் அப்படி சொல்லவே இல்லயே ஜி......காலம் கடந்தாலும் காதல் வெல்லும் ஜி...நன்றிம்மா..நன்றிம்மா..Ji enna idhu sudar and uthaman pair ilaiya.....rithuku thayalan ah pudika aarambichiruchu pola...
...மிக்க நன்றிகள் சார்..என் கதையை படித்து தவறாமல் விமர்சனம் தருவதற்க்கு...உங்களின் ஊக்குவிப்பே என் எழுத்தின் பலம்.."சில நேரங்களில் சில மனிதர்களின் வார்த்தைகள்தான் காலத்தின் வழிகாட்டி" என்று ஆசிரியர் அத்தியாய நிறைவுப் பகுதியில் கூறியிருப்பது அற்புதமான ஞானத்தை வெளிப்படுத்தும் வரிகள்.
கிராமத்து பேச்சு வழக்குகளை இவ்வளவு தத்ரூபமாகவும் இயல்பாகவும் எழுதுவது என்பது சாதாரண விஷயமல்ல.
அவர்கள் நம் கண் முன்னே நேரில் பேசுவது போலவே உணரமுடிகிற அளவுக்கு எழுதுவதுதான் எழுத்தாற்றல் என்பதாகும். அது உங்களிடம் இருக்கிறது. சிறப்பாக மேலும் மேலும் வளர எனது அன்பான வாழ்த்துகள் மேடம்!