- Messages
- 70
- Reaction score
- 36
- Points
- 33
மிக்க நன்றிகள் ..."மனிதா! நீ ஆடு..
உன் ஆட்டத்தின் முடிவில்
என் ஆட்டம் பாரு.."
சூப்பர் பஞ்ச் டயலாக். அருமையாக அத்தியாயத்தை முடிக்கிறீங்க மேடம்.
கதையில் ரிதுபர்ணாவும் தயாளனும் வந்துவிட்டாலே, சுவாரஸ்யமும் மகிழ்ச்சியும் ஓடிவந்து மனதில் ஒட்டிக்கொள்கிற அளவுக்கு, அந்த இரு பாத்திரங்களுக்கும் உயிரோட்டம் கொடுத்துள்ளீர்கள். கதை சொல்லும் உங்கள் மதிநுட்பம் என்னை பிரமிக்க செய்கிறது!
நன்றி மேடம்...