kothaisuresh
Active member
- Messages
- 97
- Reaction score
- 84
- Points
- 43
என்னதிது போறபோக்கைப் பார்த்தால் நந்தாதான் ஆண்டி ஹீரோ போல். அதுசரி நம்முடைய கௌதம் தான் ரியல் ஹீரோ
தேவி ஸ்ரீனிவாசன். அழகான கருத்துக்கு மனம் நிறைந்த நன்றிகள் மா. உங்க கெஸ் கரெக்டான்னு இன்னும் கொஞ்ச நேரத்திலே தெரிஞ்சிடும்மா. கெளதம் இளகுவானா? கொஞ்சம் கடினம் என்றுதான் தோன்றுகிறது. பார்க்கலாம்பாண்டஸ்டிக் அப்டேட் வத்சலா.![]()
கௌதம் வரலக்ஷ்மி உறவு முறை தெரிந்து விட்டது. இந்த விஷயம் நந்தாவிற்கும் தெரியுமோ
சரஸ்வதியின் மரணத்திற்கு காரணம் நந்தா இதை சொல்லியிருப்பானோ
என்ன நடக்கப் போகிறது? கௌதம் இளகுவானா? யாருக்காக இல்லை என்றாலும் சஞ்சனாவிற்காக அரக்கனாக இருப்பவன் மாறுவானா? காத்து இருக்கிறோம் மேலும் அறிய.
நீங்க கதையை எவ்வளவு ரசிக்கறீங்க.தாத்தா ஞானி தான்..சித்தார்த் சஞ்சனா திருமணம் முடிஞ்சிருச்சு.."இந்த ஒரு முத்தத்திலேயே உன்னோடு வாழ்ந்து முடிச்சிட்டேன்..போனால் போயிட்டு போறேன் போடி" இந்த வரிகள் அவ்வளவு அழகு மா..கௌதமும் தாத்தாக்குப் பேரனா..வரலட்சுமி அம்மாவா..சரஸ்வதியோட கணவர் சித்தார்த்..என் அப்பா எப்பவும் சித்தார்த் னு கௌதம் சொன்னது ஏனோ புடிக்குது. அம்மா சரஸ்வதி மேல அவனுக்கு இருக்கற அன்பின் உச்சமாத் தோணுது அந்த வரிகள்...உங்க ஒவ்வொரு வார்த்தையும் அழகு மா..ஹரிகரன் மகளை,அப்பாவை நம்பினது அருமை..
கலை கார்த்தி செம கமென்ட். அவன் சிரிப்பு எந்த சூழ்நிலையில் வந்தது? ஏன் பிடிக்கவில்லை அப்படிங்கிறது இன்னைக்கு தெரிஞ்சிடும் மா. சஞ்சனா வுக்கு எப்படியாவது தனது கணவனை சரி பண்ணிட முடியாதா அப்படின்னு ஒரு ஆதங்கம். கண்டிப்பாக வரலக்ஷ்மி அவனை ஏமாற்றித்தான் இருக்காங்க. அடுத்து என்னனு இன்னைக்கு சொல்றேன் மா. மனம் நிறைந்த நன்றிகள்.கௌதம் வேற லெவல்டா நீ.சஞ்சனா உன் ஆசை நிறைவேறாது.நந்தா சிரிச்சதற்காக பிடிக்காமல் போய்விட்டது.எதற்காக பிடிக்கவில்லை.சதுரங்கவீரன் அவன் மனசு படி நடப்பது செம
. வரலட்சுமி ஒருவகையில் கௌதம் ஏமாற்றி விட்டாங்க.இப்போதும் சஞ்சனா தெரியப்படுத்தியது தவறுதான் நினைக்கிறேன்.நந்தா மேல் பாசத்தினால்தானே மனநலம் பாதிக்கப்பட்டு இருக்கிறது.கௌதம் இதையும் யோசிப்பான்.ஹைகூ செம
.
கோதை மா உங்க கெஸ் ரொம்ப அழகா இருக்கு. ஆனா கதையின் போக்கு அதானா அப்படின்னு இன்னைக்கு தெரிஞ்சிடும் மா. ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் கருத்து சொல்றது ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு மா.உண்மை தெரிஞ்சாச்சு, ஆனால் கௌதமின் முடிவில் மாற்றமில்லை.நந்தாவுக்கும் உண்மை தெரியுமோ? ஒரு வேளை சரஸ்வதி அம்மாவிடம் அவன் உண்மையை சொல்லி அந்த ஷாக்குல அவங்க இறந்தது தெரிஞ்சி அதனால்தான் நந்தாவை பழிவாங்க வாங்கறானோ? (ரொம்ப ஓவர் கற்பனையோ)
ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் அருமையா கருத்து சொல்வதற்கு மனம் நிறைந்த நன்றி மா.அருமையான பதிவு, சஞ்சனா நினைத்தது எதுவுமே நடக்கவில்லை மனம் மாறிடமாட்டானா கெளதம்,எதற்கும் அவன் அசைந்தான் இல்லை நந்தாவை பழிவாங்க நினைப்பதற்கு காரணம் வரலக்ஷ்மியா
![]()
கோதை மா ஹாஹாஹா.. நீங்க வேறே இன்னும் கொஞ்ச நாள் நான் தொடர்ந்து கதையை எழுதினா நான்தான் ஆன்டி ஹீரோ ஆவேன்என்னதிது போறபோக்கைப் பார்த்தால் நந்தாதான் ஆண்டி ஹீரோ போல். அதுசரி நம்முடைய கௌதம் தான் ரியல் ஹீரோ