அனுஷா டேவிட்
Active member
- Messages
- 149
- Reaction score
- 134
- Points
- 43
டயலாக் கூட கவிதையா பொழியுது அக்கா
சொல்லுவோம் சொல்லுவோம் மெதுவா. Thank you ma..😍பிளான் என்னவா இருக்கும் இந்த எபியிலும் நீங்க மாயவன பத்தி சொல்லல 😒😒😒மாயகாரன்
😍😍😍❤️டயலாக் கூட கவிதையா பொழியுது அக்கா
அடுத்த எபியில தெரிஞ்சிக்கிலாம் மா.. thank you..😍Mayavan Santhana conversation super👌santhana pesaratha paka ennavo pola iruku sis...analum last la enna ipdi oru twist.enna panna pora Santhana 🤔🤔
Thank you da ma.😍😍😘சந்தனா ரொம்பவே பாவம்☹☹ மாயவன் பேச்சுலயே மாயம் வச்சிருக்கான்😍😍 கவிதைகள் எல்லாம் ரொம்ப நல்லா இருந்தது💜💜👌👌👌 சந்தனாவின் திட்டம் என்னவா இருக்கும்🤔🤔..சூப்பர் எபி அக்கா 😍😍😍😘😘
Thank you so much da ma. உண்மையாவே உன்னோட ஒவ்வொரு கமெண்டும் எனக்கு ரொம்பப் பெரிய ஆச்சர்யத்தைக் கொடுக்குது. என்னோட எழுத்துக்கள், என் எண்ணங்களை கொஞ்சம் கூட உணர்வுல பிழை இல்லாம உன்கிட்ட சரியா சேர்ந்திருக்கு. நான் பொதுவா கதாபாத்திரங்களோட குணங்களை உரைநடையில சொல்றதில்ல. ஒன்லி டைலாக்ஸ் தான். அதோட உள்ளர்த்தம் அந்த கதாபாத்திரத்தைப் பத்தின புரிதலை கொடுக்கணும்னு தான் என்னோட எண்ணம். உன்னோட கமெண்ட்ஸ் ரீட் பண்ணுறப்ப அதை சரியா செஞ்சிருக்கேன்னு ரொம்ப சந்தோஷமா இருக்கு..😍😍😘போன அஞ்சு பதிவு மாயவன் மயக்கின மாதிரி... இந்த அஞ்சு பதிவு தனா மயக்கிட்டா. தனா பற்றின புரிதல் இன்னும் நிறைய வேண்டும்னு நினைக்கிறேன். குழந்தை விஷயத்துல எனக்கு இன்னமும் தனா ஓட விருப்பம் சரியா படலை.. ஆனா அவ டாக்டர் கிட்ட பேசின ஒவ்வொரு வார்த்தையும்.., மாயவன் கிட்ட தன்னையும் மீறி சொன்ன வார்த்தையும் அவளோட வலியையும் வேதனையும் தான் புரிய வைச்சது. ஒரு தடவ சேத்துல விழுந்துட்டா அதிலிருந்து வெளியே வரவே கூடாது... விருப்பப்பட்டு வரணும்னு நினைச்சாலும் திரும்ப அதிலேயே தள்ளிவிட ஆயிரம் கைகள். தனா சொன்ன வார்த்தை அத்தனையும் உண்மை. தர முடியாதுன்னு தன்னுடைய நிலையிலிருந்தாலும்.. வலுக்கட்டாயமா வாங்க வசதி படைத்த ஆட்களும், மோகம் கொண்ட ஆண்களும் இருக்கத்தான் செய்றாங்க. ஒரு தடவை சிக்கிட்டா அதுல இருந்து வெளியே வரது ரொம்பவே கஷ்டம். சமுதாயத்துல
வாழுற ஒரு மனுஷன பார்த்து நீ இப்படி தான்னு ரொம்ப சர்வ சாதாரணமா சொல்லிடுறோம்.. அதுக்கு பின்னாடி இருக்க எதையுமே யோசிக்காம. என்னதான் பிரண்டு துரோகம் பண்ணி இருந்தாலும் அவ விலகுறத நினைச்சு பீல் பண்ற பாரு அங்க தான் அவளோட தனிமை துயரம் நிறைஞ்சிருக்கு. இப்பவும்.. தப்பு செஞ்சுட்டோம்னு அதிலேயே வாழாம தனக்கான வழியை தேர்ந்தெடுத்து வாழுற தனா எவ்வளவோ பரவாயில்ல. திரும்ப அவளால வெளிய வர முடியாது... வந்தாலும் இந்த சமூகம் அத அவ்ளோ சீக்கிரமா ஏத்தக்காது. மாயவன் வார்த்தைக்கு வார்த்தை... மாயவித்தை அதிகமாகிட்டே இருக்கு. தனாவையாது வெளிய காட்ற தோற்றத்தை வைச்சி புரிஞ்சிக்கலாம்.. ஆனா இந்த மாயாவி இருக்கானே... ஆத்துல சிக்குற சுழல் மாதிரி . என்ன சிக்கவும் வைப்பா திரும்ப அதுல இருந்து காப்பாற்றும் செஞ்சுடுவான். படிச்சு முடிச்சதும் மனசு தராசு மாதிரி... எடை போடுது யார் பக்கம் நியாயம் அதிகமா இருக்குன்னு. மாயவனும் சரி தனாவும் சரி அவங்க பக்கத்துக்குக்கான ஞாயத்தை விடாம பிடித்து நிற்கிறாங்க.
வதனி என்ன பண்ணி இருக்கான்னு தெரியல.. எதுவோ ஒன்னு நல்ல வாழ்க்கை துணை கிடைச்சிருக்கு. இனிமேயாது தன்னுடைய வாழ்க்கையை உண்மையா வாழட்டும்.
வினை கூட கல்யாணமா... இதுக்கு பின்னாடி தனா பெரிய பிளான் வெச்சிருக்கா போல.
எப்பவும் போல இந்த கதையிலும் நிறைய வித்தியாசம்.
வாழ்த்துக்கள்...