Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

நந்தினி சுகுமாரன்

Well-known member
Vannangal Writer
Messages
202
Reaction score
95
Points
93
Ovvoru epi last layum enna rombave yosikka vaikaringa sis.....vathani santhana ellar life la niraiya kashtam pathachu pola...vinai naren ellam manushangale ila.....at last vathani nalla mudivu etuthuruka.ava lover antha producer nallavar pola ..doc santhana ta sonnathu Ellam so sad..santhana ku also nallathu nadakum ini ... waiting 😎
Thank you so much raji ma..😍
 
Messages
74
Reaction score
72
Points
18
சந்தனா வதனி ரெண்டு பேரும் ரொம்ப பாவம் சந்தனா ரொம்ப கஷ்டத்த அனுபவிச்சிட்டா..வதனி சந்தர்ப்ப சூழ்நிலையால் தப்பு செய்தாலும் உணர்ந்து திருந்தி வாழ நினைக்கிறா .. வதனிட காதலன் நல்லவன் போல🙂🙂 அதேமாதிரி சந்தனாக்கும் நல்ல வாழ்க்கை கிடைக்கனும்🤗🤗🤗 அருமையான பதிவு அக்கா 😍😍😍
 
நந்தினி சுகுமாரன்

Well-known member
Vannangal Writer
Messages
202
Reaction score
95
Points
93
சந்தனா வதனி ரெண்டு பேரும் ரொம்ப பாவம் சந்தனா ரொம்ப கஷ்டத்த அனுபவிச்சிட்டா..வதனி சந்தர்ப்ப சூழ்நிலையால் தப்பு செய்தாலும் உணர்ந்து திருந்தி வாழ நினைக்கிறா .. வதனிட காதலன் நல்லவன் போல🙂🙂 அதேமாதிரி சந்தனாக்கும் நல்ல வாழ்க்கை கிடைக்கனும்🤗🤗🤗 அருமையான பதிவு அக்கா 😍😍😍
Thank you so much ma..😍😍
 
Messages
9
Reaction score
10
Points
3
ரொம்ப ரொம்ப அருமையான எபி கா!!.. ஒவ்வொரு வார்த்தையும், வரியும் அவ்வளவு அழகு!!.. கல்யாணமா?!!!.. என்ன பிளானா இருக்கும்??!!.. இன்ட்ரஸ்டிங் கா💖
 
நந்தினி சுகுமாரன்

Well-known member
Vannangal Writer
Messages
202
Reaction score
95
Points
93
ரொம்ப ரொம்ப அருமையான எபி கா!!.. ஒவ்வொரு வார்த்தையும், வரியும் அவ்வளவு அழகு!!.. கல்யாணமா?!!!.. என்ன பிளானா இருக்கும்??!!.. இன்ட்ரஸ்டிங் கா💖
Thank you so much da ma..😍
 
நந்தினி சுகுமாரன்

Well-known member
Vannangal Writer
Messages
202
Reaction score
95
Points
93
சந்தனா ஏதோ முடிவு பண்ணிட்டா. 🤔🤔 வழக்கம் போல மிக அருமை. 👌👌👌❤️❤️❤️
😂😂 நன்றி மா..❤️
 
தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
சூப்பர் சிஸ்...உங்க எழுத்துக்கள் ல ஏதோ ஒரு மேஜிக் இருக்கு...unga writing style fantastic and marvelous.....
கவிதைகள் அற்புதம்...அதிலும்
மக்கிப் போகும் பொருளடி பெண்ணே
மனத்தேடல் வேண்டுமடி உயிர் நிறைந்திட.....
இந்த வரிகள் 👌 👌 👌 👌 👌 மாயவன் என்ன கேரக்டர் இவன்..சான்ஸே இல்ல வேற லெவல்......சந்தனா என்னமோ பிளான் போட்டுட்டா.....
 
Thank you so much ma..😍😍😘
 
Top Bottom