- Messages
- 202
- Reaction score
- 95
- Points
- 93
Thanks da ma..❤️Interesting epi akka😍😍 மாயவன் சந்தனா உரையாடல்கள் ரொம்ப ஏதார்தாத்தமா அழகா இருக்கு 🥰🥰🥰
Thanks da ma..❤️Interesting epi akka😍😍 மாயவன் சந்தனா உரையாடல்கள் ரொம்ப ஏதார்தாத்தமா அழகா இருக்கு 🥰🥰🥰
Thank you sakthi ma..❤️9 th epi superb. Interesting and valakkam pola manathai varudum unarpoorvamaana pathivu. Santha, vathani 2 perume rompa kastapatrupanga pola. 👌👌💐💐
நரேன் விடிவு தந்தவன் இல்ல, ரெண்டு பேரையும் இருட்டுல தள்ளினவன். Thank you sis..❤️ஒரு விதத்துல சந்து , வதனி இரண்டு பேரும் பாவம் தான்.இந்த சினிமா மோகத்தில் சிக்கி சீரழியும் நிலை. வதனிக்கு விடிவு காலம் நரேன் மூலம்.சந்துக்கு மாயவன் தருவானா?
Thank you so much da ma..😍😍ரொம்ப ரொம்ப அருமையா கதையை கொண்டு போறீங்க கா!!... ஒவ்வொரு வார்த்தையையும் அவ்வளவு அழகா உபயோகிக்குறீங்க!!!.. உரையாடல்கள் எல்லாமே அழகு!!..மகேன் இழப்பு எதிர்பார்க்கலை!!.. ஒவ்வொரு கதாப்பத்திரமும் இன்ட்ரஸ்டிங்!!... அடுத்த எபிக்கு வெயிட்டிங் கா💖
Thank you so much ma..😍😍வதனி சந்தனா வாழ்க்கையை கெடுக்கனும்னு நினைக்கல..பட் அவ வாழ்க்கையில நடந்ததுக்கெல்லாம் காரணமா இருப்பா போல..வதனியோட காதலன் நல்லவன் போல![]()
![]()
..சந்தனாவும் அவளுக்கு குத்தல் பேச்சிலிருந்து விடுதலை பண்ணிட்டா...இந்த வினயை நினைச்சல டென்ஷன் ஆகுது
இருக்குடா உனக்கு மாயவன் கிட்ட
![]()