Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

Messages
202
Reaction score
95
Points
93
நீங்க எப்பி எந்த டேஸ் எல்லாம் போடுறீங்க....
டெய்லி போட டிரை பண்ணுறேன். பட் இடையில ஏதாவது ஒருநாள் மிஸ் ஆகிடுது..😔
 
Messages
202
Reaction score
95
Points
93
சந்தனா கமெண்ட்ஸ் படிச்சு சொல்லும் போது கோவம் வருது இப்படிதான் இருக்காங்க நிறைய பேர். சந்தனா சொல்ற மாதிரி சான்ஸ் கிடைக்குற வரை எல்லாரும் நல்லவங்களா இருப்பாங்க போல. மாயவன் மாதிரி விதிவிலக்குகளும் இருக்காங்க. மாயவன்😍😍😘😘😘 ஆல்வேஸ் சூப்பர். சந்தனா அண்ட் மாயவன் பேசுறது எப்பவுமே அழகுதான். இனி நரேன் அண்ட் வினய் என்ன ஆக போறாங்கனு பார்ப்போம். எபி 👌👌👌👌👏👏👏👍👍
Thank you so much ma.. ❤️😍
 
Messages
202
Reaction score
95
Points
93
மாயவன் எப்பவும் போல பேச்சிலும் செயலிலும் அசத்துறான்😍😍😍 சந்தனாட பிளானிங் செம்ம 👌👌 அருமையான பதிவு அக்கா 😍😍😍😍🥰
நன்றி டா மா..❤️❤️
 
Messages
149
Reaction score
134
Points
43
இன்றைய எபி ரொம்ப நைஸ். முன் இருந்த சந்தனாக்கும் பின் இருந்த சந்தனாக்கும் நிறைய வித்தியாசம் தான் சகவாச தோஷம் தான்😂😂😂 நல்ல மூவ் பண்றாங்க பட் என்ன பிளான் னு கரெக்டா தெரில. சந்தனாவோட மாற்றம் மனதுக்கு இதம் தந்தாலும் துணிச்சலா இப்படி பேசுறத பாக்கும் போது நல்லா இருந்தாலும் பழி வாங்க அவளை இப்படி செய்யலாமா பாவமா இருக்கு
 
Manimala

Member
Messages
35
Reaction score
35
Points
18
இன்னைக்கு எபி சூப்பர்👌👌👌 சந்தனா கேட்ட கேள்விகள் கரெக்டுதான். என்னதான் வினய் அவளை ஏமாற்றினாலும் சந்தனா பண்ணது தப்புதான் அதை நியாயப் படுத்த முடியாது அவளோட மனசாட்சிக்கே அது தெரிஞ்சுருக்கும். சகவாச தோஷம் நிதானமா பேசுறது சிரிக்குறதுல மட்டும் இல்லாம கவிதை சொல்லுறதுலையும் வந்துருச்சு போல👌👌👌👌. எபி👌👌👌👌👌👌👌👌👏👏👍👍
 
Archana Archu

New member
Messages
15
Reaction score
11
Points
3
சந்தனா இப்போதைய சிரிப்புக்கும், துணிஞ்சு எல்லாரையும் எதிர்கிறதுக்கும் மாயவனோட மாயமான பங்களிப்பும் இருக்கு😇😍😍😍😍.
 
Messages
202
Reaction score
95
Points
93
இன்றைய எபி ரொம்ப நைஸ். முன் இருந்த சந்தனாக்கும் பின் இருந்த சந்தனாக்கும் நிறைய வித்தியாசம் தான் சகவாச தோஷம் தான்😂😂😂 நல்ல மூவ் பண்றாங்க பட் என்ன பிளான் னு கரெக்டா தெரில. சந்தனாவோட மாற்றம் மனதுக்கு இதம் தந்தாலும் துணிச்சலா இப்படி பேசுறத பாக்கும் போது நல்லா இருந்தாலும் பழி வாங்க அவளை இப்படி செய்யலாமா பாவமா இருக்கு
என்ன பிளான்னு அடுத்த எபியில தெரிஞ்சிக்கலாம் அனு மா. Thank you so much for your valuable words. 😍😍😍❤️
 
Messages
202
Reaction score
95
Points
93
இன்னைக்கு எபி சூப்பர்👌👌👌 சந்தனா கேட்ட கேள்விகள் கரெக்டுதான். என்னதான் வினய் அவளை ஏமாற்றினாலும் சந்தனா பண்ணது தப்புதான் அதை நியாயப் படுத்த முடியாது அவளோட மனசாட்சிக்கே அது தெரிஞ்சுருக்கும். சகவாச தோஷம் நிதானமா பேசுறது சிரிக்குறதுல மட்டும் இல்லாம கவிதை சொல்லுறதுலையும் வந்துருச்சு போல👌👌👌👌. எபி👌👌👌👌👌👌👌👌👏👏👍👍
அவளுக்கு நிச்சயம் தெரியும். தான் செஞ்சது, செய்யிறது தப்புதான்னு. சிலரோட வாழ்க்கையே தவறி போறதால, சரி தப்பை அவங்க யோசிக்கவே மாட்டிறாங்க. ரொம்ப நன்றி மா..😍😍😍❤️
 
New Threads

Top Bottom