நந்தினி சுகுமாரன்
Well-known member
- Messages
- 202
- Reaction score
- 95
- Points
- 93
😂😂😂 Thank you so much ma..😍😍❤️யெஸ் மாயானோட சகவாசம் சந்தனாவை நல்லவே மாத்திடுச்சு, கவிதை கூட வருதே
😂😂😂 Thank you so much ma..😍😍❤️யெஸ் மாயானோட சகவாசம் சந்தனாவை நல்லவே மாத்திடுச்சு, கவிதை கூட வருதே
நிச்சயமா. நன்றி அர்ச்சனா மா..😍😍😍❤️சந்தனா இப்போதைய சிரிப்புக்கும், துணிஞ்சு எல்லாரையும் எதிர்கிறதுக்கும் மாயவனோட மாயமான பங்களிப்பும் இருக்கு😇😍😍😍😍.
Thank you so much ma..😍😍😍❤️Superb. 👌👌👌👌👌No words to say ❤️❤️❤️❤️❤️ Santhana and Mayan 💞💞
Thank you so much ma..😍😍❤️சந்தனாட பேச்சு எல்லாம் வேற லெவல்👌👌 சிரிப்பு கவிதை துணிவு எல்லாம் சகவாசம் தோஷத்துல வந்தாச்சு😂 ஆனால் இவங்க ரெண்டு பேரும் கவிதைல பேசுறது மற்றவர்களுக்கு ஏதோ இரகசிய மொழில பேசுறது போல இருக்கு🤣🤣🥰 அருமையான பதிவு அக்கா 😍😍😍😍😘
Thank you so much raji ma..😍😍😍❤️Santhana pizhaigala azhaga thirutham senjutu varan mayavi mayavan❤️athoda velippadu than intha porumaiyum punnagaiyum....santhana press meet 😳😳very bold speech...last kavithai Semma.
நரேனு உன்ன மாறி ஆட்களுக்கு மாயவன் மாறி ஆளைப் பார்த்தா விசித்திரமா தான் இருக்கும்..வாவ் மாயவன் என்னவா பேசறான்..கந்தர்வ மணம்,தேவை,தேடல்னு பேசுனதெல்லாம் வேற லெவல்..எனக்கு ரொம்ப புடிச்சுது..தனாவோட வாழ்வியல் முறையை சொல்லிய விதம் சூப்பர்...செமையா பிளான் போட்ருக்கா தனா நரேன் அண்ட் வினய்க்கு...