Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

நந்தினி சுகுமாரன்

Well-known member
Vannangal Writer
Messages
202
Reaction score
95
Points
93
தனா சொல்றது சரிதான்..சகவாச தோசம் ஒரு மாதத்துல நிறைய மாற்றத்தை ஏற்படுத்திருச்சி..அட வினய் இப்படி எல்லாப் பக்கமும் கதவு மூடிட்டாங்களே...ரொம்ப பாவம் பா நீ...அனுபவி ராசா அனுபவி:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:....கவிதை வேற லெவல் சிஸ்

Thank you so much ma..😍😍❤️
 

நந்தினி சுகுமாரன்

Well-known member
Vannangal Writer
Messages
202
Reaction score
95
Points
93
அச்சோ கொல்றீங்க போங்க என்ன அழகான வார்த்தை கோர்வை சூப்பர் அடுத்த எபிக்கு வெயிட்டிங்
thank you so much anu ma..❤️❤️
 

நந்தினி சுகுமாரன்

Well-known member
Vannangal Writer
Messages
202
Reaction score
95
Points
93
Super a iruku aana continue episodes varalaye ..
ஏன் சிஸ். எபி 1 to 19 வரிசையா தான வருது..🤔🤔
 

Archana Archu

New member
Messages
15
Reaction score
11
Points
3
ப்பா இனிக்கு எபி தாறுமாறு தக்காளி சோறு😍😍😍😍😍 சந்தனா சொன்ன படியே எல்லாம் நடந்திருச்சு நரேன் அரெஸ்ட் ஆனது, வினய் அசிங்கபட்டுதன்னு செம்ம😈😈😈😈. ஆமா ஏன் சந்தனா இன்னும் பிரெக்ண்ட்டா இல்லங்கிறதை சொல்ல மாட்டேங்கிற.
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
So sad:cry::cry:நரேனு நீ உண்மையைச் சொல்லிக் கூட போலீஸ் உன்ன நம்பலையே;);):ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:..வீடியோ இருக்குனு கொஞ்சமாவ ஆடுன வினய் இப்போ நல்லா அசிங்கப்பட்டு நிக்கற...சூப்பர் எபி சிஸ்
 

நந்தினி சுகுமாரன்

Well-known member
Vannangal Writer
Messages
202
Reaction score
95
Points
93
Top Bottom