Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

நந்தினி சுகுமாரன்

Well-known member
Vannangal Writer
Messages
202
Reaction score
95
Points
93
சந்தனா சூப்பர் என்னமா பிளான் பண்ணி வினய்,நரேன் இருவரையும் மாட்டி விட்டுட்டா
Thank you ma..😍😍😍
 

நந்தினி சுகுமாரன்

Well-known member
Vannangal Writer
Messages
202
Reaction score
95
Points
93
😍😍😍😍சந்தனா பிளான் செம்ம உண்மை என்னன்னு கொஞ்ச நேரத்தில நமக்கே மறந்து போற மாறி செஞ்சிட்டா😂😂😂😂😂😂
😂😂 Thank you ma..😍❤️
 

நந்தினி சுகுமாரன்

Well-known member
Vannangal Writer
Messages
202
Reaction score
95
Points
93

Manimala

Member
Messages
35
Reaction score
35
Points
18
என்னா பிளானிங் சந்தனா 👏👏👍👍👍. வினய் வசமா மாட்டிகிட்டாச்சு. ஆனால் போலிஸார் நம்புன மாதிரி தெரியலயே🤔 உதிர்க்கும் சொற்களும் பிழையா? என்ன பிழை🤔🤔 எபி 👌👌👌👌👏👍
 

நந்தினி சுகுமாரன்

Well-known member
Vannangal Writer
Messages
202
Reaction score
95
Points
93
வினய் எல்லா பக்கமும் lock ஆகிட்டான்.... சந்துவோட motive என்ன ..... வினையை பழி வாங்குறதா
தெரியலயே.. அவக்கிட்டயே கேட்கலாம், நன்றி மா..😍😍❤️
 
Top Bottom