- Messages
- 202
- Reaction score
- 95
- Points
- 93
அதை அவங்கக்கிட்ட தான் கேட்கணும். Thank you so much ma..மாயா ஒரு வழியா சந்தனா கேட்டதால மாயவனோட பாஸ்ட் தெரிஞ்சுருச்சு. சின்ன வயசுல மாயவனும் கஷ்டப்பட்டுருப்பான் போலயே. மகேன் அந்த வீட்டை பாத்துருக்கலாம். மகேன் அண்ட் மாயவன் பான்டிங். அடுத்து என்ன பண்ண போறாங்கமாயவனும் சந்தனாவும். எபி